மலையாள திரையுலகில் இளம் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் உல்லாஸ் பந்தலம். இவரின் மனைவி வீட்டில் தூ க் கி ட்டு த ற் கொ லை செய்து கொண்ட ச ம் ப வம் அனைவரின் மத்தியிலும் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது. உல்லாஸ் பந்தலம் தொலைக்காட்சி சேனல்களில் காமெடி நிகழ்ச்சிகளில் க ல ந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின், மம்மூட்டியின் தெய்வந்தின்டே ஸ்வந்தம் க்ளீடஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில் இவரது மனைவி ஆஷா, மகன்கள் இந்திரஜித், சூர்யஜித் இவர்களுடன் கேரளாவில் வசித்து வருகிறார்.
தி டீ ரெ ன தன் மனைவியைக் காணவி ல் லை என நடிகர் போ லீ ஸி ல் புகாரளித்துள்ளார். தொடர்ந்து அவரது வீட்டில் வி சா ர ணை மேற்கொண்டதில், ஆஷா தூ க் கி ல் தொங்கியதை போ லீ சார் கண்டுபிடித்தனர். போ லி சாரின் வி சா ர ணையில் முதல் கட்டமாக தூ க் கி ல் தொ ங் கியபடி ச ட ல மாக ஆயிஷா கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 38 வயதே ஆகும் ஆயிஷா என்ன கா ர ண த்திற்காக த ற் கொ லை செய்து கொண்டார், இவரை யாரேனும் த ற் கொ லை க்கு தூ ண் டினார்களா? அல்லது தானாக த ற் கொ லை செய்து கொண்டாரா? என்ற கே ள் வி தற்போது எழுந்துள்ளது.
த ற் கொ லை செய்து கொள்வதற்கு முன்பு ஆயிஷா முதல் தளத்தில் தூ ங் கி யு ள்ளதாக கூறப்படும் நிலையில், தனது மனைவியை வீட்டின் மாடியில் கூட தேடிப் பார்க்காமல் காவல்நிலையத்தில் புகார் அளித்த உல்லாஸ் பந்தலம் மீது ச ந் தே க ம் எழுந்த நிலையில், போ லி சா ர் தீ வி ர வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்பின் அவரது உடலை மீ ட் டு பி ரே த ப ரி சோ த னைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ச ம் ப வ ம் குறித்த அறிக்கையில், ஆஷா இ ற ந் த போது நடிகர் வீட்டில் தான் இருந்திருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே த க ரா று ஏற்பட்ட நிலையில், இ ற ப் ப த ற்கு முந்தைய நாள் ஆஷா தன் பிள்ளைகளுடன் முதல் மாடியில் ப டு த்து தூ ங் கி யுள்ளார். அதனையடுத்து உஷாவின் தந்தையிடம் வி சாரித்த போது, ம னந ல பி ர ச் ச னைகளால் தான் ஆஷா த ற் கொ லை செ ய்து கொண்டிருக்கக் கூடும் என்றும், உல்லாஸ் மீது எங்களுக்கு எந்த விதமான ச ந் தே க மும் இ ல் லை.
அவர் மீது பு கா ர் எதுவும் நாங்கள் கொ டுக்க மா ட் டோம் என ஆஷாவின் தந்தை தெரிவித்துள்ளார். தற்போது ஆயிஷாவின் உடலை மீ ட் டு பி ரே த ப ரி சோ தனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ப ரி சோ த னை ரி ப்போ ர்ட் வந்த பின்பே உ ண்மை என்னவென்று தெரிய வரும் என்றும் கூறப்படுகின்றது.