பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்க்கலாம் என்று கூறிய பிரபல நடிகை…!! அங்கு சென்றவருக்கு கா த்திருந்த அ தி ர் ச்சி…!! க ண் ணீருடன் உ ண்மையை உ டை த்த ஜி பி முத்து…!! யார் அந்த நடிகை தெரியுமா…? இவரா இப்படி என ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

General News Image News

கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக டிக் டாக் என்ற வலைத்தளம் மூலம்  பிரபலமான ஒரு சிலர் இன்று சினிமாவிலும் நடிக்க வந்துள்ளார்கள்.  அந்த வகையில் டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் தான் ஜி பி முத்து. ஆரம்ப கால கட்டத்தில் பல நெ க ட் டிவ் வி ம ர்சனங்களை மட்டுமே  பெற்று வந்தார். நாளடைவில் இவருடைய திருநெல்வேலி வட்டார பாஷையின் மூலம் வெகுவாக பல ரசிகர்களை க வ ர் ந்தார். நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே சென்றது.

மேலும், இவருடைய வீடியோவை பார்த்தால் சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது என்றே சொல்லலாம். இன்றைய இளைஞர்களின் மிகப்பெரிய ஸ் ட் ரெ ஸ் ப ஸ் டராக இவர் இருக்கிறார். ஒரு வகையில் உ ண்மையைச் சொல்லப் போனால் ஜி பி முத்து யாருக்கு ஓட்டு போடச் சொல்கிறாரோ அவருக்கு தான் ஓட்டு போடுவார்கள் போல அவருடைய  தீ வி ர ரசிகர்கள். இப்படி பட்டி தொட்டியெங்கும் இவருடைய புகழ் ப ர வி கிடக்கிறது. பல சினிமா பிரபலங்கள் கூட இவரைத் தேடி வந்து பேசியிருக்கின்றனர்.

பிரபல டிவியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் 6  கலந்து கொண்டார். தனது எதார்த்தமான பேச்சு, காமெடி, அறிவுரை என்று ஜி பி முத்துவின் செயல்கள் அவரது ர சி கர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதே சமயம் வீட்டிற்குள் சென்ற 10 நாட்களுக்குள் அவருக்கு அவரது குடும்பத்தினர் நினைவாக இருப்பதால் பிக் பாஸ் வீட்டை வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அதன் பிறகு மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு அதிகமானது.

சமீபத்தில் லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப், இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் அவர்களுடைய பட ப்ரொமோஷனுக்காக ஜிபி முத்துவை சந்தித்து பேசியிருக்கின்றனர். அந்த அளவுக்கு அனைவரின் மத்தியிலும் பிரபலமாகியிருக்கிறார் ஜிபி முத்து. அது போல இவர் இப்போது பல படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் அஜித்தின் 62 வது படத்தில் கூட ஜி பி முத்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கிடையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா தனி கதாநாயகியாக நடிக்கும் கனெக்ட் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சொந்த தயாரிப்பு என்பதால் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பட ப்ரோமோஷனில் தீ வி ர மாக இ றங்கி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியா பிரபலங்களை அழைத்து கனெக்ட் திரைப்படம் பிரிமியர் ஷோ திரையிடப்பட்டு இருக்கிறது. இந்த ஷோவுக்கு ஜி பி முத்துவை அழைத்த விக்கி-நயன், நயன்தாரா பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் ஜிபி முத்துவை எங்கோ ஒரு மூலையில் உட்கார வைத்து விட்டார்களாம். பௌன்சர்கள் நயன்தாரா பக்கத்தில் கூட அவரை விடவி ல் லையாம். இந்த நிகழ்வை ச மீபத்திய பேட்டி ஒன்றில் ஜிபி முத்து சொல்லியிருக்கிறார். நம்ப வைத்து ஏ மா ற் றி விட்டார்கள் என்றும், இதனால் பா தி படத்திலேயே எழுந்து வெளியே வந்து விட்டதாகவும் அவர் மொத்த மீடியா முன்னும் அங்கு நடந்த உ ண்மையை போட்டு உ டை த்து விட்டார். இதற்கு விக்னேஷ் சிவன் பதில் சொல்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *