தமிழ் சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் சினிமா துறையில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. நடிகை தேவிகாவின் மகளான இவர் 1989-ஆம் ஆண்டில் ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெ ரியா மல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவி ல் லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை எதுவும் தெரியவி ல் லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வை ர லா கி வந்தது. அந்த வீடியோவில் பேசிய நடிகை கனகா எனக்கு தற்போது படத்தில் நடிக்க ஆ சை வந்துள்ளது. ஆனால், எனக்கு இப்போது 50 வயது நெருங்க இருப்பதால் நிறைய வி ஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
நான் நடிப்பிலிருந்து விலகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதனால் நான் மிகவும் பழையது. பத்து வருடங்களுக்குள் இருந்தால் மட்டும் தான் புதியது என்று சொல்வார்கள். தற்போது நிறைய விஷயங்களை நானே ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு வருகிறேன். இந்த வயதில் உனக்கு நடிப்பு தேவையா? என்று சிலரும் கேட்பார்கள். ஒருவேளை அப்படி என்னை மீண்டும் யாராவது நடிக்க அழைத்தால் எப்படி பேசவேண்டும், காஸ்ட்யூம், அழகு, எப்படி பழக வேண்டும் என பல விஷயங்களை இன்றைக்கு இருப்பது போல் நான் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்று கூறி இருந்தார்.
கனகாவின் இந்த வீடியோவை பார்த்த சிலர், மீண்டும் சினிமா வாய்ப்பை பிடிக்க விளம்பரம் தேடும் முயற்சியாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்று வி ம ர் சனம் செய்தனர். இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்ட கனகா, நான் சினிமாவில் நடிக்க விளம்பரம் தே டி வீடியோ வெளியிடவி ல் லை. சினிமாவை பற்றி இதுவரை எதுவும் கற்றுக் கொ ள் ளாமல் இருந்த நான் புதிதாக கற்கலாமா என்று யோசிப்பதாக தான் அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தேன்.
உடனே பலரும் நான் விளம்பரத்துக்காகவும், சினிமா வாய்ப்புக்காகவும் வீடியோவை வெளியிட்டு இருப்பதாக வி ம ர்சித்து வருகிறார்கள். உங்களுடன் பேசவே வீடியோ வெளியிட்டேன் என்று வே த னை யுடன் கூறி இருந்தார். தற்போது கனகா, சென்னை ஆர்.ஏ.புரத்தில் தனியாக வசித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை கனகாவின் வீட்டில் இன்று தி டீ ரென்று தீ வி ப த் து ஏற்பட்டு இருக்கிறது.
வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது விளக்கு கீ ழே வி ழு ந்து தீ பி டி த்தது. பின்னர் தீ அருகில் இருந்த துணிகளில் ப ர வி யது. இதனால் தீ ப் பற்றி துணிகளில் எ ரியத் தொடங்கியது. இதனால் அவரது வீட்டில் கரும்புகை சூ ழ் ந்தது. இதனால் கனகா அ ல றிய டி த்து தீ ய ணைப்பு துறைக்கே தகவல் தெரிவித்து இருக்கிறார். பின்னர் ச ம் ப வ இடத்திற்கு விரைந்து வந்த தீ ய ணை ப்பு வீரர்கள் போ ரா டி தீ யை அ ணை த்தனர். இந்த ச ம் ப வத்தில் யாருக்கும் எந்த விதமான சே த ம் ஏ ற்படவி ல் லை. இருப்பினும் கனகா வீட்டில் இருந்த பொருட்கள் எ ரி ந் து சா ம் பலாகி இருக்கிறது.