தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கைகலா சத்ய நாராயணா. நீண்ட நாட்களாக வ யோதிக நோ யா ல் அ வ தி ப்பட்டு வந்த அவர், அதற்காக ம ரு த்துவமனையில் அ னுமதி க்கப்பட்டு சி கி ச் சை பெற்று வந்த இவர், சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். இந்த நிலையில் தான் கைகலா சத்ய நாராயணாவுக்கு மீண்டும் மூ ச்சுத் தி ண றல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆ ஸ்பத்திரியில் அ னுமதிக்கப்பட்டார். அங்கு தீ வி ர சி கி ச் சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87.
இவர் கடந்த 1935ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி, பிரிட்டிஷ் இந்தியாவின் கிருஷ்ணா மாவட்டத்தின் கவுதாரத்தில் பிறந்தவர் ஆவார். நடிப்பின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டார். இவர் வி ல் லன், குணச்சித்திர வே டங்களிலும், பல பு ராண மற்றும் நாட்டுப்புற படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். இவர் 1959 ஆம் ஆண்டு ‘செ ப்பை கூ த்துரு’ படத்தின் மூலம் தான் திரையுலகில் நு ழைந்தார்.
இவர் கடந்த 1960-ம் ஆண்டு நாகேஸ்வரம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். பழம் பெரும் நடிகர் என்.டி.ராமராவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த இவர், பிறகு அ ரசியலிலும் ஈடுபட்டார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மச்சிலிப்பட்டினம் என்கிற தொகுதியில் போ ட் டியிட்டு மக்களவை எம்.பி.யாக வெற்றி பெற்றார்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய பெரும்பாலான படங்களில் ரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் பஞ்ச தந்திரம். குடும்பம், கா மெடி, காதல், க லாட் டா என எல்லாம் க லந்த க லவையாக இப்படம் இருக்கும். அதிலும் கிரேஸி மோகனின் வசனங்கள் குறித்து சொல்லவே வேண்டாம். அவர் இப்போது இ ல் லையே என்ற வ ரு த் தம் தான் மக்களிடம் உள்ளது.
இந்த படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக சஞ்சீவ் ரெட்டி என்ற ஒரு சின்ன வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். குறிப்பாக அதில் வரும் “சின்ன கல்லு பெத்த லாபம்” என்ற வசனம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் பஞ்ச தந்திரம், பெரியார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாது ‘பெரியார்’ படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக நடித்த படம் மகரிஷி.
1970கள் மற்றும் 1980களில் தெலுங்கு படங்களில் மிகவும் டெரரான வி ல் ல ன்களில் ஒருவராகவும் திகழ்ந்து வந்துள்ளார் கைகலா சத்தியநாராயணா. இவ்வாறாக தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர், அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்டவரான ஸ்ரீ கைகாலா சத்தியநாராயணா இன்று காலை கா ல மா னார். இவரது ம றை வு தெலுங்கு திரையுலகினரை சோ க த் தில் ஆ ழ் த்தி உள்ளது. கைகலா சத்தியநாராயணா மறைவுக்கு டோலிவுட் பிரபலங்கள் பலரும் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரின் இறப்பிற்கு பலரும் இ ர ங் கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் மகேஷ்பாபும் தனது இ ர ங் கலை தெரிவித்து இருக்கின்றார். அதாவது “கைகாலா சத்யநாராயணா கா ல மான செய்தி கேட்டு மிகவும் வ ருத் தமடை ந்தேன். அவருடன் பணியாற்றிய சில அன்பான நினைவுகள் எனக்கு உள்ளன. அவரை மிஸ் பண்ணுகிறேன், அவரை இ ழ ந் து வா டும் குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆ ழ் ந் த அ னு தாப ங்கள். அவரது ஆ த்மா சா ந்தியடையட்டும்” என்று அவரது டுவிட்டர் பதிவின் மூலமாகத் தெரிவித்து இருக்கின்றார்.