தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் அனைத்து மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகை என்றால் அது நடிகை ஐஸ்வர்யா ராய் தான். நடிகை ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் அவர்களை திருமணம் செய்து கொண்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் அவர்கள் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.
ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அந்த அழகு குறையாமல் அதே அழகுடன் அழகு தேவதையாகவே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா ராய்யின் கணவர் அபிஷேக் பச்சன் கோடா பாலிவுட் சினிமாவில் ஒரு பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். நடிகை ஐஸ்வர்யா ராய் மிஸ் இந்தியா என்கிற பட்டத்தை வென்ற உலக அழகி ஆவார். ரசிகர்களில் சில பேர் நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக க ர் ப் பமாக உள்ளார் என்றும் கூறி உள்ளனர்.
அதிலும் சில பேர் உங்களுடைய புது படம் குறித்து ஏதாவது தகவல் சொல்லப் போகிறீர்களா? என்று கே ள்வி கேட்டு உள்ளார்கள். நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ் திரைப்படத்தில் நடிக்காமல் இருந்தார். தற்போது பல வருடம் க ழி த் து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் மணிரத்னம் இயக்கத்தில் ச மீ பத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பல முன்னணி நடிகைகள் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் மணிரத்னம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்திருந்தன. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி தமிழ் மக்களிடையே மட்டும் இன்றி தெலுங்கு ரசிகர்களிடையேயும் ஒரு நல்ல ஆதரவை பெற்றுள்ளது.
முக்கியமாக இப்போது பல ரசிகர்களும் பாகுபலி படத்தை மிஞ்சிய படம் பொன்னியின் செல்வன் என்று கூறுகிறார்கள். இப்படத்தில் நந்தினி எனும் கதாபாத்திரத்தை ஏற்று அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன் மகளுடன் அ டிக் க டி வெளிநாடு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய் மகளுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்தினம் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். அது என்னவென்றால் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது ஆ க்சன் என்று சொல்லும் வாய்ப்பு தான்.
இவர்களுக்கு ஆராத்யா எனும் ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக க ர்ப் ப மாக இருக்கிறார் என்று கூறி சில பு கை ப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது வரை நடிகை ஐஸ்வர்யா ராய் க ர் ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருமே பொன்னியின் செல்வன் படத்தில் க ர் ப் பத்துடன் தான் நடித்தாரா என்று கே ள் விகளைக் கேட்டு வருகிறார்கள். இந்த பு கைப்படத்தை பார்த்த பலரும், ஐஸ்வர்யா ராய் க ர் ப்பமாக தான் இருக்கிறார்கள் என்று பேசத் துவங்கி விட்டனர். ஆனால் அது உண்மையல்ல, தற்போது அது வெறும் வ த ந்தி தான் என்று தெரிய வந்துள்ளது.