அட பார்த்திபனை விவா கர த் து செய்து விட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட சீதாவின் கணவர் யார் தெரியுமா...? அட இவர்தான் இரண்டாவது கணவரா என ஆ ச் சர்யத்தில் ரசிகர்கள்...!!

அட பார்த்திபனை விவா கர த் து செய்து விட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட சீதாவின் கணவர் யார் தெரியுமா…? அட இவர்தான் இரண்டாவது கணவரா என ஆ ச் சர்யத்தில் ரசிகர்கள்…!!

General News Image News

80களில் தென்னிந்திய சினிமா துறையில் கொடி கட்டி பறந்தவர்கள் பல நடிகைகள் சில காலத்திற்குப் பிறகு எங்கு இருக்கிறார்கள் என்று தெ  ரியாத அளவிற்கு கா ணா மல் போய் விடுவார்கள். இது அனைத்து நடிகர், நடிகைகளுக்குமே பொருந்தும். ஆனாலும் ஒரு சில நடிகர், நடிகைகள் இன்றளவும் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கத்தான் செய்கிறார்கள். 80களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பலர் இன்று சின்னத்திரையில் மெகா தொடர்களில் நடிக்க தொடங்கி விட்டார்கள். அந்த வகையில், 80களில் தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்த நடிகைகளில் ஒருவர்தான் சீதா.

ஆண்பாவம், குரு சிஷ்யன், ராஜநடை என்று பல திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய ஹிட் ஆகியிருக்கின்றன. ஒரு காலத்தில் பல்வேறு திரைப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு பிசியாக நடித்து வந்தார் சீதா. அப்படி திரைத்துறையில் ப ரப ரப்பாக வலம் வந்த சீதாவுக்கு இரண்டு திருமணம் செய்தும் இரண்டு குடும்ப வாழ்க்கையும் நன்றாக அமையவி ல் லை. அத்தோடு நடிகை சீதாவின் சினிமா வாழ்க்கை வீ ணா ய் போனதற்கு முக்கிய காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான் என்றே சொல்லலாம்.

ஆண்பாவம் திரைப்படத்திற்கு பின்னர் பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை என்ற படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்தார் சீதா. பின்னர் பார்த்திபனை கா தலித்து வந்த அவர், வீட்டை எ தி ர் த்து கடந்த 1989 ஆம் வருடம் அவரை க ரம் பி டி த்தார். ஆனால், சீதாவின் வீட்டில் இவர்கள் கா தலை ஏ ற்றுக் கொ ள் ளாததால் வீட்டை வி ட்டு வெ ளி யேறினார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை நி று த் தி விட்ட இவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். இருப்பினும் ஒரு ஆண் குழந்தையை த த் தெடுத்து வ ளர்த்து வந்தனர்.

இதனால் பிசியாக நடித்து வந்த சீதா திருமணத்திற்கு பிறகு 10 வருடங்கள் சினிமாவை வி ட்டு வி ல கி விட்டார். அதன் பிறகு ஏ ற்பட்ட  க ரு த்து வே று பாட்டின் காரணமாக, பார்த்திபன் மற்றும் சீதா உள்ளிட்ட இருவரும் வி வா கர த் து பெற்று கடந்த 2001 ஆம் ஆண்டு பி ரி ந் தனர். அத்தோடு 10 வருடங்கள் சினிமாவில் பி ரே க் எடுத்த சீதா பின் 2002 ஆம் ஆண்டு மீண்டும் நடிக்கத் துவங்கினார்.  ஆனால் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கி டை க் காமல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார் சீதா.

கடந்த 2010ம் வருடம் தன்னுடைய 43 வது வயதில் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சீ ரியல் நடிகர் சதிஷ் தமிழில் மிக பிரபலமான ஆனந்தம் தொடரில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகும் இலக்கியா எனும் தொடரிலும் நடித்து வருகின்றார். சில ஆண்டுகள் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் பின்னர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அத்தோடு எனக்கு துணை வேண்டும் என்பதற்காக இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன்.

சதீஷ் என் வாழ்க்கையில் வந்ததை எண்ணி சந்தோஷப்படுகிறேன். வயதான காலத்தில் ஒரு பெண், ஆண் துணை இ ல் லாமல் வாழ மு டி யாது என்பதற்காகவே சதீசை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார். அப்படி இருக்க சீதாவின் இரண்டாம் திருமணமும் அவருக்கு சரியாக அமையவி ல் லை. திருமணமான 6 ஆண்டுகளில் சதீஷையும் வி வா கர த் து செய்தார். இரண்டு திருமண வாழ்க்கையும் இ ல்லா மல் தற்போது தனது தாயுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் சீதா. இந்நிலையில் சீதாவின் இரண்டாவது கணவர் பு கை ப்படம் இணையத்தில் வெளியாகி நெ ட் டிசன்ஸ் கவனத்தை  ஈ ர் த்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *