தமிழ் சினிமாவின் 80, 90களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை மீனா. ஆனால் தற்போது வயதாகிவிட்ட காரணத்தினால் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பல நடிகர்களுடன் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் கடந்த மாதம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் ம ருத்துவ சி கி ச் சை ப லனி ன்றி உ யி ரி ழந்தார்.
அவர் நுரையீரல் பி ர ச்ச னையால் பா திக் கப்பட்டு உ யி ரிழ ந்தார். ஆனால் பலர் பலவிதமாக பேச ஆரம்பித்தனர். ஆனால் நுரையீரல் பி ர ச்ச னையால் ம ரண மடைந்த தன் கணவர் பற்றி அ வதூ றான வ தந் தியான செய்திகளை தயவு செய்து ப ரப்பாதீர்கள் என்றும் மீனா கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மீனாவின் நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் தற்போது மீனாவின் கணவர் மரணம் குறித்து தகவல் ஒன்றினை பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
பெங்களூரில் வசித்து வந்த வித்யாசாகர் அவர் வீட்டின் அருகில் புறாவின் எச்சம் அதிகமாக காணப்படும். அந்த எச்சம் காற்றில் கலந்தால் சுவாசத்தில் கு றை ஏற்படுத்தும் என்று கூறுவார்கள். பெங்களூரில் அது அதிக அளவில் இருக்கிறது. அப்படியாக இந்த இன்ஃபெக்ஸன் பல லட்சத்தில் ஒருவருக்குத் தான் ஏற்படும். அந்த பி ரச் ச னை வித்யாசாகருக்கு வந்து விட்டது அதுதான் உண்மை என்று தெரிவித்துள்ளார் கலா மாஸ்டர்.