கணவர் இ றப் பிற்குப் பிறகு மீ ண்டும் க ளத்தில் இ றங்கிய பிரபல நடிகை…!! எ தற்காக… யா ர் தெரியுமா…? வீடியோ உள்ளே.!! வாழ்த்துக்களை கு விக்கும் ரசிகர்கள்…!!

Cinema News Image News videos

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த மீனா நீண்ட இடைவெளிக்கு பின்னர், விளம்பர படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வீடியோ தற்போது வை ர லா கி வருகின்றது. தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகான கண்கள் மூலமாக க வ ர் ச் சியைக் காட்டி ரசிகர்களை கி ற ங்கடித்தவர் தான் மீனா. இவர் தமிழ் சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம் என்றே சொல்லலாம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் ரஜினி, கமல், அர்ஜுன், விஜயகாந்த், அஜித், போன்ற முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் மீனா.

தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளிலும் நடித்துள்ள இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பின்னர் பல நடிகைகள் சினிமாவை விட்டு முழுமையாக வி ல கி விடும் நிலையில், நடிகை மீனா திருமணத்திற்கு பின்னரும் கணவரின் அனுமதியோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளில் அ ழுத் தமான குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அத்தோடு  இவரைப் போலவே இவருடைய மகள் நைனிகாகவும் தளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமானார். எனினும் தற்போது முழுமையாக படிப்பில் க வ ன ம் செலுத்தி வரும் நைனிகா, திரைப்படங்களில் ந டிக்கவி ல் லை என்றாலும் கூட அவ்வப்போது தன்னுடைய அம்மாவுடன் போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு, பார்ப்பவர்களை பி ரமி க்க வைக்கிறார்.

இவ்வருடம் நடிகை மீனாவிற்கு ஒரு சோகமான வருடம் என்றே கூறலாம். காரணம் கணவர், குழந்தை என மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நடிகை மீனாவின் வாழ்க்கையில் இடி வி ழுந் தது போல் நடந்தது தான் அவரின் கணவர், வித்யாசாகரின் ம ர ண ம். அத்தோடு கடந்த சில வருடங்களாக நுரையீரல் தொ ற் றால் பா தி க்கப்பட்ட வித்யாசாகர், அதற்கான சிகிச்சையும் தொடர்ந்து எடுத்து வந்த போதிலும், தி டீ ரெ ன கொ ரோ னா பா தி ப்பு ஏற்பட்டதால் நுரையீரல் பா தி ப்பு அதிகரித்து சி கி ச் சை பலன் இ ன் றி உ யி ரி ழ ந்தார்.

மேலும் தன்னுடைய கணவரின் ம ர ண ம் குறித்து, மிகவும் உ ரு க் கமான  சில பதிவுகளை நடிகை மீனா வெளியிட்டு, கணவர் ம ர ண ம் குறித்து வெளியான வ த ந் திகளுக்கு ப தில டி கொடுத்தார். கணவர் ம ர ண த்தால் சில மாதங்களாக மிகுந்த மன உ ளை ச் சலில் இருந்த மீனா வெளியுலகத்திற்கு வராமல், வீட்டின் உள்ளேயே மு ட ங் கி இருந்த நிலையில், அவருடைய தோழிகளான ரம்பா, கலா மாஸ்டர், பிரீத்தா போன்ற பலர் மீனாவின் மனதை தே ற் றி, மீண்டும் வெளியே கொண்டு வந்தனர்.

அத்தோடு  மெல்ல மெல்ல கணவரின் இ ழ ப் பில் இருந்து மீண்டுள்ள நடிகை மீனா மீண்டும் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை அவர் வெளியிட அந்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது. இந்த வீடியோவில் நடிகை மீனா விளம்பர படப்பிடிப்பு ஒன்றிற்காக மேக்கப் போடும் காட்சிகள், நடிக்கும் காட்சிகள் உள்ளன. மேலும் இவரின் இந்த BTS வீடியோவை பார்த்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்து கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *