தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு முழுவதும் திரையுலகைச் சேர்ந்த பலரும் தி டீ ரெ ன இ ற ப் புக்குள்ளாகி வருவது ரசிகர்களிடையே பெரும் சோ க த்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஒருவர் இறந்த செய்தி ரசிகர்களிடையே வே கமாகப் ப ர வி வருகின்றது. அதாவது இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் மாயி சுந்தர். 50 வயதான இவர் மஞ் சள் கா மாலை நோ யா ல் பா தி க்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சி கி ச் சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சி கி ச் சை ப ல னளிக் காமல் இன்று அதிகாலை உ யி ரி ழந் தார். து ள்ளாத மனமும் து ள்ளும், வெண்ணிலா கபடி குழு, மி ளகாய், சிலுக்குவார் பட்டி சி ங்கம், கட்டா கு ஸ்தி, கட்சிக்காரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இவர் இதனைத் தொடர்ந்து தொடர்ந்து விக்ரமின் ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் குள்ளந ரிக் கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இந்நிலையில் மஞ்சள் கா மாலை நோ ய் க்காக சி கி ச்சை பெற்று வந்த நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு சொந்த ஊரான மன்னார்குடியில் சி கிச் சை ப ல னின்றி உ யிரி ழ ந்தார். இவரின் ம றை வுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இ ரங் கலை தெரிவித்து வருகின்றனர். மாயி சுந்தர் உடலுக்கு இ று திச் சடங்குகள் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிகர் ஹரி வைரவன் உடல்ந லக்கு றை வால் உ யி ரிழ ந் த தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மாயி சுந்தரும் ம ர ண மடை ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது.