19 வயது பெண்ணை திருமணம் செய்த 65 வயதான கோடீஸ்வரர்! 2 மாதத்தில் நடந்த எ திர்பா ராத ப ர ப ர ப்பு ச ம் ப வம்...!! என்ன தெரியுமா...?

19 வயது பெண்ணை திருமணம் செய்த 65 வயதான கோடீஸ்வரர்! 2 மாதத்தில் நடந்த எ திர்பா ராத ப ர ப ர ப்பு ச ம் ப வம்…!! என்ன தெரியுமா…?

General News

இந்தோனேசியாவை சேர்ந்தவர் ஹாஜி சொண்டனி (Haji Sondani) 65 வயதான கோடீஸ்வரர் ஒருவர் கடந்த மே மாதம் 18 ஆம் தேதியன்று, 19 வயதாகும் இளம் பெண் ஃபியா பர்லண்டி (Fia Barlanti) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் 46 வயது வித்தியாசம் அவர்கள் திருமணம் செய்து கொண்ட அந்த சமயத்தில் பெரிய அளவில் மக்களிடையே பேசப்பட்டு வந்தது.

அப்போது தனது அன்பு மனைவிக்காக அவரது கணவர் ஹாஜி வீடு மற்றும் கார் ஒன்றையும் பரிசாக வழங்கி இருந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தது. அனைத்து திருமண செலவையும் கூட, அவரே தான் ஏற்றுக் கொண்டார். இப்படி இருந்து வந்த ஒரு நிலையில் ஹாஜி மற்றும் ஃபியா குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல், இணையத்தில் உள்ளோரிடம் ப ர ப ர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது இருவரும் திருமணம் செய்து கொண்டு இரண்டு மாதங்களுக்கு மேல் மட்டுமே ஆகியுள்ள இந்த ஒரு சூழ்நிலையில் இருவரும் பி ரி ய இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதற்குக் காரணம் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பிணைப்பு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது.

அதே போல, அவருடைய மனைவி பிரிந்து சென்ற பின்னர், ஹாஜியின் உ டல்நி லையும் சரி இ ல் லாமல் இருப்பதாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இத்தகவல் வை ர லான நிலையில் பலவிதமான கருத்துக்களையும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Copyright manithan.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *