சமீபத்தில் திருமணம் முடிந்த பாக்கியலட்சுமி சீ ரி யல் ரித்திகா...!! ரசிகர்களுக்கு சொன்ன குட் நியூஸ் என்ன தெரியுமா...? இதோ வீடியோ...!!

சமீபத்தில் திருமணம் முடிந்த பாக்கியலட்சுமி சீ ரி யல் ரித்திகா…!! ரசிகர்களுக்கு சொன்ன குட் நியூஸ் என்ன தெரியுமா…? இதோ வீடியோ…!!

General News videos

தமிழ் சின்னத்திரையில் விஜய்டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ரித்திகா. இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் முடிந்தது. விஜய் டிவியை சார்ந்த தொழில்நுட்பக் கலைஞர் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சீரியலில் நடிப்பதோடு விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான குக் வித் கோ மாளியில் வைல்டு கார்டு கொண்டெஸ்டண்டாக வந்து பங்கேற்றார். அவர் கலந்து கொண்ட எபிசோடுகளில் பாலாவுடன் சேர்ந்து அவர் செய்த க லா ட்டாக்கள் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இவர்க்கு ரசிகர் கூட்டம் அதிகமாகியது. இவர் திருமணத்தின் வரவேற்பில் கூட பாலாவும் புகழும் கலந்து கொண்டனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வந்த ரித்திகா சமீபத்தில் திருமணம் முடிந்திருந்த நிலையில் இந்த சீரியலில் இருந்தும் சில மாதங்களாக காணாமல் போயிருந்தார். இவருடைய திருமணத்திற்கு முந்தின வாரம் வரைக்கும் இவருடைய எபிசோடுகள் இருந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு எபிசோடுகளில் இவரை காட்டாமல் சில காரணங்களால் அமிர்தா சொந்த ஊருக்கு சென்று விட்டார் என்று மட்டும் கூறி வந்தனர்.

திருமணம் முடிந்து ஹனிமூன் சென்றுள்ள ரித்திகா அதற்குள் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்றினை சொல்லியுள்ளார். ஆனால் அது நீங்கள் நினைப்பது போல பிரக்னன்சி குறித்த அறிவிப்பு இ ல் லை. திருமணம் ஆகி அதற்குள் ஒரு மாதம் ஆகி விட்டதாக சொல்லி முதல் மாத திருமண தினத்தை கொண்டாடியுள்ளார் ரித்திகா.

இன்னும் ரசிகர்கள் வாழ்த்து கூட சொல்லி முடிக்காத நிலையில் அதற்குள் கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆகி விட்டதா என ரசிகர்கள் ஆச்சரியத்தோடு கே ள் வி எ ழுப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர் சீரியலில் இருந்து வி ல கவி ல் லை மீண்டும் நடிப்பார் என்பதை உறுதி செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *