என்னது விஜய்டிவி டி டிக்கு 2வது திருமணமா...? மாப்பிள்ளை யார் தெரியுமா...? அட இவர்தானா...!! இணையத்தில் வை ர லாகும் தகவல்..!!

என்னது விஜய்டிவி டி டிக்கு 2வது திருமணமா…? மாப்பிள்ளை யார் தெரியுமா…? அட இவர்தானா…!! இணையத்தில் வை ர லாகும் தகவல்..!!

General News

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினிகள் என்று நினைத்தாலே முதலில் நியாபகம்  வருவது  திவ்யதர்ஷினி தான். சினிமாவில் சிறு சிறு வே டங்களில் நடித்திருந்தாலும் கூட, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக க ல க்கி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் தான் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தம் புதிய நிகழ்ச்சிகள் பலவற்றையும் அவர் நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார். தனது து றுது று பேச்சால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளைத்தை கொண்டுள்ளார். க்யூட்டான ஸ்மைல், க லக லப்பான பேச்சால் க வ ரப்பட்ட இவரது ரசிகர்கள் இவரைச் செல்லமாக டிடி என அழைக்கின்றனர்.

இப்போது தான் தனது காலில் ஏற்பட்ட பி ர ச் சனையால் எந்த நிகழ்ச்சியையும் ந டத் தாமல் உள்ளார். திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை என்றே சொல்லலாம். “ஜோடி நம்பர்1”, “சூப்பர் சிங்கர்”, “காபி வித் டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அண்மையில் கனெக்ட் படத்திற்காக நடிகை நயன்தாராவை ஸ்பெஷல் பேட்டி எடுத்திருந்தார்.

விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பி டித்து வி டுகிறது. இவர் தனது நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை விஜய் டிவி சிறப்பாக கொண்டாடியது. எனினும் திருமணமான சில ஆண்டுகளிலேயே க ரு த்து வே றுபாட்டால் கணவரை பி ரி ந்தார். தற்போது த னியாக தனது அம்மாவுடன் வசித்து வரும் டிடிக்கு ம றுமணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் டிடி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தான் வெளிநாடு செல்லும் பு கைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வ ழங்காமல் உள்ளார். பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவரின் சமூக வலைதள பதிவு ச ர்ச் சை யை ஏற்படுத்தியுள்ளது. ச மீபத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் போது அந்த உணவு அவருக்கு பிடித்து இருந்ததாகவும், அந்த உணவு சமைத்தவரை சந்தித்து அவரை திருமணம் செய்து கொள்ள ஆ சைப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.

ஆனால், உணவின் சுவையை பாராட்ட டிடி போட்ட பதிவால் அவருக்கு உண்மையிலேயே திருமணம் நடக்கப் போகிறது என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வே கமாக ப ர வி வருகிறது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அவர் மறுமணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கின்றனர், ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. ஆனால் வழக்கம் போல் டி டியும் இந்த வ தந் திகளை பார்த்து விட்டு கண்டு கொ ள்ளாமல் தனது வேலையில் பிஸியாக இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *