600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் பிரபல முன்னணி நடிகர் மா ர டை ப்பால் கா ல மானார்..!! அவர் யார் தெரியுமா..?? தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க..!! திரையுலகினர் பலரும் நேரில் இவரது ம றை விற்கு அ ஞ்சலி..!!

600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் பிரபல முன்னணி நடிகர் மா ர டை ப்பால் கா ல மானார்..!! அவர் யார் தெரியுமா..?? தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க..!! திரையுலகினர் பலரும் நேரில் இவரது ம றை விற்கு அ ஞ்சலி..!!

Cinema News Death News Image News

சலபதி ராவ் தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை மற்றும் வில்லன் பாத்திரங்களுக்கு பெயர் பெற்ற இந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் 600க்கும் மேற்பட்ட படங்களில் வெவ்வேறு வேடங்களில் நடித்தார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாலிப்பருவை சேர்ந்தவர் ராவ். இவரது மகன் ரவிபாபு டோலிவுட்டில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளார். ராவ் 24 டிசம்பர் 2022 அன்று தனது 78வது வயதில் மா ர டைப்பால் கா ல மானார்.

இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கூடாச்சாரி, சாக்‌ஷி, டாக்டர் பாபு, அக்பர் சலீம் அனார்கலி, பிரேம கனுகா, சக்தி, கெளரி, தைரியம், கோடாவா, ரூலர், அருந்ததி, பங்காரராஜு உள்ளிட்ட 1200க்கும் அதிகமான படங்களில் நடித்து அசத்தியவர் சலபதி ராவ். தயாரிப்பாளராக கலியுக கிருஷ்ணடு, கடபரேடம்மா, ஜகநாடகம் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களை அவர் தயாரித்தும் உள்ளார். தெலுங்கு திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் சலபதி ராஜுவின் ம றை வுக்கு நேரில் அ ஞ் சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *