கமல்ஹாசனுடன் நடிக்கப் ப ய ப்படும் நடிகைகள் மத்தியில் கமலையே ந டு ங்க வைக்கும் ஒரே நடிகை யார் தெரியுமா...? அட இந்த நடிகையா என ஆச்சர்யத்தில் ரசிகர்கள்...!! இணையத்தில் வை ர லாகும் தகவல்...!!

கமல்ஹாசனுடன் நடிக்கப் ப ய ப்படும் நடிகைகள் மத்தியில் கமலையே ந டு ங்க வைக்கும் ஒரே நடிகை யார் தெரியுமா…? அட இந்த நடிகையா என ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!! இணையத்தில் வை ர லாகும் தகவல்…!!

Cinema News Image News

தமிழ் சினிமா உலகில் இன்று வரை த வி ர்க்க மு டி யாத நாயகனாக வலம் வருபவர் கமலஹாசன் அவர்கள். இவரை பலரும் செல்லமாக உலகநாயகன் என அழைப்பது வழக்கம். 6 வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் இன்று வரை தனது நடிப்புத் திறமையினால் அ சத்தி வருகிறார். இவர் திரை உலகில் போ டாத கெட்டப்பே கி டையாது, நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தனது நடிப்புத் திறமையினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார். அவருடன் நடிக்கும் பல நட்சத்திரங்கள் இவருடன் நடிக்க பயப்படும் அளவிற்கு ப த ட்டப்படுவார்கள். அதே சமயம் அவருடன் நடிக்க வேண்டும் என்று சொன்னால் சில நடிகைகள் தெ றித்து ஓ ட வும் செய்வார்கள்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது. அதனைத் தொடர்ந்து ஏ க ப்பட்ட பட வாய்ப்புகளை கைவ சம் வைத்திருக்கிறார். முதலாவதாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது வி றுவி றுப்பாக கமலஹாசன் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து மணிரத்தினத்துடன் ஒரு படம், ஹச் வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் பண்ண இருக்கிறார். இப்படி நிற்காமல் ஓ டிக் கொண்டிருக்கும் கமல் ஒரே ஒரு நடிகை உடன் நடிக்கும் போது மட்டும் ப ய ந்து உள்ளார்.

ஆனால் கமல் ஹாசனே ப ய ந்து போகும் அளவிற்கு இருந்தவர் தான் நடிகை ஊர்வசி. ஊர்வசியின் நடிப்பை பார்த்து அவரை நடிப்பு  ரா ட்சசி என்று கமலே பாராட்டி உள்ளார்.  இது குறித்து சமீபத்தில் கிரேசி மோகன் ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார். அதில் கமல் ஹசன் மி ர ண்டு போய் பேசிய ச ம் ப வத்தையும் பகி ர்ந்துள்ளார். கமலுடன் நடிகை ஊர்வசி, மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் போன்ற இரு படங்களில் நடித்துள்ளார். அப்படங்களில் நடிக்கும் போது கமலே ஆ ச்சரியப்படும் வகையில் ஊர்வசி, தன் சொந்தமான வசனங்களால் தூ ள் கி ளப்பி இருக்கிறார்.

திரை உலகில் எத்தனையோ நடிகைகளுடன் ஜோடி போட்டு கமல் நடித்திருந்தாலும் ஊர்வசியுடன் நடிக்கும் பொழுது மட்டும் கமல் ப ய ந்து நடித்துள்ளார். அதற்குக் காரணம் அவரது நகைச்சுவையான நடிப்பு கமலையே வி ய க்க வைக்குமாம். அந்த அளவிற்கு ஊர்வசியின் நடிப்பு இருக்கும். இப்பொழுது கூட பல்வேறு படங்களில் தனது திறமையை காட்டி நடித்து அ சத்தி வருகிறார். அது மட்டும் இல்லமால் அவருடன் நடிக்கும் போது பார்த்து தான் நடிக்க வேண்டும்.

நம்மையே கீ ழே த ள்ளும் அளவிற்கு நடிக்கிறாரே என்று கமல் ஹாசனே ப ய ந்து கூறியுள்ளாராம். அப்படியொரு தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பில் அப்படியே ஒன்றி விடுவாராம் நடிகை ஊர்வசி. கடைசியாக கூட ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான வீட்டுல விசேஷம் திரைப்படத்தில் கூட செம்ம சூப்பராக நடித்து ரசிகர்கள் இடத்தில் கைத் த ட்டல் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வை ர லாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *