பிரபல விஜய் பட இயக்குனர் வீட்டில் விசேஷம்…!! என்ன வி சேஷம் தெரியுமா…? இணையத்தில் வை ர லாகும் பு கைப்படங்கள்…!!

General News Image News

தமிழில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறியப்பட்டவர் அட்லீ. அதனையடுத்து விஜய்யை வைத்து தெ றி, மெ ர்சல், பி கில் போன்ற படங்களை இயக்கியதின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இந்த திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் என்ற ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா க ர் ப் பமாக உள்ளதாக சமீபத்தில் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

இந்த மகிழ்ச்சித் தகவலைப் பகிர்ந்த அட்லீக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலரும்  வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். திருமணமாகி 8 ஆண்டுகள் க ழி த்து க ர் ப்பமான தன் மனைவிக்கு அட்லி வளைகாப்பு செய்து அழகு பார்த்தார். இதில் நடிகர் விஜய் உட்பட பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். இந்நிலையில் வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *