விரல்கள் அகற்றம்...உடல் கு ன் றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! அவரின் ப ரிதா ப நி லையைக் கண்டு கண் க ல ங் கும் ரசிகர்கள்! இனியும் அரசியல் செய்ய வேண்டுமா என ரசிகர்கள் கேள்வி...!!

விரல்கள் அகற்றம்…உடல் கு ன் றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! அவரின் ப ரிதா ப நி லையைக் கண்டு கண் க ல ங் கும் ரசிகர்கள்! இனியும் அரசியல் செய்ய வேண்டுமா என ரசிகர்கள் கேள்வி…!!

General News

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயகாந்த் கடந்த நாளில் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தேசியக் கொடியைத் த டுமா றிய நிலையில் ஏற்றினார். ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் இவர் ஏற்கனவே உ டல் ந லக்கு றைவால் பா திக் கப்பட்டிருந்தார். அவர், கடந்த சில தினங்களாகவே மருத்துவமனையில் சி கி ச் சை பெற்று வருகிறார். இதனால் அ டிக்க டி சி கிச் சைக் காக வெளிநாடுகளுக்கு செல்வதும் சென்னையிலேயே மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதுமாக இருந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீரிழிவு நோய் காரணமாக அவரது வலது கால் விரல்கள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் தான் 75வது சுதந்திர தினத்திற்கு விஜயகாந்த் அவருடைய கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவார் என்று தெரிவிக்கப்படவும், தொண்டர்கள் அனைவரும் உற்சாகமானார்கள். அதன் பிறகு அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த், 118 அடி உயரம் உள்ள கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.

விஜயகாந்த்தை பார்த்த தொண்டர்கள் அனைவரும் அப்படியே ஒரு கணம் உ றைந் து போய் விட்டனர். ஒரு குழந்தையைப் போல என்ன நடக்கிறது என எதுவுமே விஜயகாந்துக்கு தெரியாமல் இருக்க தொண்டர்கள் அனைவரும் கண் க ல ங் கினார்கள். உடனே அவரது மனைவி பிரேமலதா கண் கண்ணாடியை போட்டு விட்டார். மேலும், விஜயகாந்த்தால் நேராக, நிமிர்ந்து கூட உட்கார முடியவில்லை.

கடைசிவரை அவரை கீழே விழாதவாறு பி டித்துக் கொண்டே தான் நின்றார் பிரேமலதா. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், கொ ந் த ளித்து விட்டனர். அவரை ஏன் படாத பாடு படுத்துகிறீர்கள் என திட்டி தீர்க்கின்றனர்.

Copyright manithan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *