1500 படங்களுக்கு மேல் ந டித்த ஆச்சி மனோரமாவிற்கு பின் 750 படங்களில் நடித்த ஒரே நடிகை...!! யார் தெரியுமா...? 60 வயதில் தேசிய விருதுக்காக எடுத்த புது அ வதாரம்...!!

1500 படங்களுக்கு மேல் ந டித்த ஆச்சி மனோரமாவிற்கு பின் 750 படங்களில் நடித்த ஒரே நடிகை…!! யார் தெரியுமா…? 60 வயதில் தேசிய விருதுக்காக எடுத்த புது அ வதாரம்…!!

Cinema News Image News

மனோரமா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் ரசிகர்களால் ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் மனோரமா ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். மனோரமா நடிக்கத் துவங்கிய சமயத்தில் நகைச்சுவை நடிகைகள் ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு துணையாக ஓரிரு காட்சிகளில் படத்தில் தலை காட்டி விட்டு எந்த விதமான அடையாளமும் இ ல் லா மல் இருந்தனர். கா மெடி கதாபாத்திரத்தில் நடித்த அவர், பிறகு குணச்சித்திர வே டங்களிலும் நடித்து அ சத்தினார். இப்போது வரை அவருடைய இடத்தை பிடிக்க எந்த ஒரு நடிகையாலும்  மு டி யாது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படியிருக்க இவருக்கு அடுத்த படியாக 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்த இன்னொரு நடிகையும் இருக்கிறார். தற்போது அறுபது வயதாகும் அவர் இன்னும் பல திரைப்படங்களில் நடித்து தன்னுடைய திறமையை நிரூபித்து கொண்டிருக்கிறார். அவர் வேறு யாரும் அ ல் ல. தற்போது செம்பி திரைப்படத்தின் மூலம் புது அவதாரம் எடுத்திருக்கும் நடிகை கோவை சரளாதான். கோயம்புத்தூர் பாஷையில் பேசும் இவருடைய ஒவ்வொரு வசனமும் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். இவரின் பேச்சுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம்.

ஒவ்வொரு படத்திலும் தனது வி த்தியாசமான பாடி லாங்குவேஜில் நடிக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் செம்பி திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது அந்த படத்திற்கான எ தி ர்பார்ப்பும் மக்களிடையே அதிகமாக இருக்கிறது.

இதுவரை எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கோவை சரளா எந்த படத்திலும் இ ல் லாத அளவிற்கு இந்த திரைப்படத்தில் மு ற்றிலும் வே றுபட்ட கேரக்டரில் க ல க்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மேலும் இதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று இப்பொழுதே கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் இப்படத்தில் தன்னுடைய க டி ன உழைப்பை போட்டிருக்கிறார் என்பதற்கு படத்தின் ட்ரெய்லரே ஒரு உதாரணம்.

மேலும் இந்த படம் தான் அவருக்கு மிகவும் ஸ்பெஷல் படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு முன்பே அவருக்கு இப்போது வரை மனதுக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு படமும் இருக்கிறது. அதாவது இதுவரை காமெடி, குணச்சித்திர கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த கோவை சரளா உலக நாயகன் கமலுக்கு ஜோடியாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.

பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த சதிலீலாவதி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கோவை சரளா நடித்து கோயம்புத்தூர் பாஷையில் பேசி இருவருமே க ல க்கி இருப்பார்கள். மிகப்பெரிய நடிகர்கள் யாரும் ஒரு காமெடி நடிகையை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க மா ட் டார்கள். அப்படிப்பட்ட நிலையில் நடிகர் கமல் கோவை சரளாவுடன் இணைந்து ந டி த்தது அன்றைய கால கட்டத்தில் பெரும் ப ரப ரப்பாக பேசப்பட்டது. மேலும் அந்த படத்தின் நடித்ததன் மூலம் கோவை சரளாவுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அதனாலேயே அவர் இந்த படத்தை ரொம்பவும் ஸ் பெஷல் படமாக க ருதுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *