அந்த 7 நாட்கள், சம்சாரம் அது மின்சாரம் போன்ற முன்னணி படங்களில் நடித்த ஹாஜா ஷெரிஃபா இது..!! இவரின் இன்றைய நிலை என்ன தெரியுமா..?? இவரது தற்போதைய புகைப்படத்தை பார்த்து இவரா இது என அ தி ர் ச்சியில் ரசிகர்கள்..!! இதோ நீங்களே பாருங்க..!!

அந்த 7 நாட்கள், சம்சாரம் அது மின்சாரம் போன்ற முன்னணி படங்களில் நடித்த ஹாஜா ஷெரிஃபா இது..!! இவரின் இன்றைய நிலை என்ன தெரியுமா..?? இவரது தற்போதைய புகைப்படத்தை பார்த்து இவரா இது என அ தி ர் ச்சியில் ரசிகர்கள்..!! இதோ நீங்களே பாருங்க..!!

Cinema News Image News

ஹாஜா ஷெரிப் ஒரு இந்திய நடிகர், இவர் முதன்மையாக தமிழ் சினிமாவில்  பணியாற்றினார். உதிரிப்பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள் போன்ற பிரபலமான படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் 1979 ஆம் ஆண்டு புதிய வார்புகள் திரைப்படத்தில் அறிமுகமானார். அவரது முதல் படம் உதிரிப்பூக்கள். எத்தனை காலம் ஆனாலும் இவருக்கு மிகவும் பிரபலமான படங்களில் ஒன்று கே.பாக்யராஜின் அந்த 7 நாட்கள் படம் தான்.

அடுத்ததாக சம்சாரம் அது மின்சாரம் படத்தில் பாரதி என்ற கலதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தார். அந்த 7 நாட்கள் படத்தில் கே பாக்யராஜ் நடித்தார், இதில் பாலக்காட்டு மாதவன் வேடத்தில் பாக்யராஜ் நடித்தார். அதில் அவர் சீடரானார். தோலாக் பையனாக தோன்றியவர் ஹாஜா ஷெரிப். உதிரிப்பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள் ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படங்களில் அடங்கும்.

தற்போது ஹாஜா ஷெரீப் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் தற்போது மலேசியா, துபாய், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நட்சத்திர இரவு நிகழ்ச்சி அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அவரது தற்போதைய புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *