தன்னை விட 4 வயது மூத்த சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொள்ள போகும் 28 வயது பிரபல முன்னணி இளம் நடிகர்..!! அவர் யார் தெரியுமா..?? யாருன்னு தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க..!!

தன்னை விட 4 வயது மூத்த சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொள்ள போகும் 28 வயது பிரபல முன்னணி இளம் நடிகர்..!! அவர் யார் தெரியுமா..?? யாருன்னு தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க..!!

Cinema News Image News

கிஷோர் ஒரு இந்திய நடிகர், இவர் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். பாண்டிராஜின் பசங்க  திரைப்படத்தில் அவரது நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருதை வென்ற அவர் குழந்தை நடிகராக தோன்றி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவர் திரைப்படங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் தோன்றினார், மேலும் கோலி சோடாவில் அவரது சித்தரிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றார்.

பாண்டிராஜின் பசங்க திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற கிஷோர் குழந்தை நடிகராகத் தோன்றி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவர் உறுதிகோல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். சகா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இல், அவர் ஹவுஸ் ஓனர் படத்தில் நடித்தார்.

இந்நிலையில் கிஷோரும், சின்னத்திரை நடிகையான ப்ரீத்தி குமாரும் காதலிப்பதாக அறிவித்துள்ளனர். அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அச்சோமா, உன்னை திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு நிச்சயம் கணவன்- மனைவியாக பிறந்தநாள் உட்பட எல்லா நிகழ்வுகளையும் கொண்டாடுவோம், லவ் யூ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *