தந்தை ஒரு எலக்ட்ரீசியன்..!! தாத்தா ஒரு வெல்டர்..!! 7 வயதில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த சிறுமி..!! பிரதமர் மோடியே ஆச்சர்யபட்டு நேரில் பார்த்த சம்பவம்..!! அரை மணி நேரம் பேச சொன்ன பேங்க்..!! 2 மணி நேரம் பேசி அசத்திய நிகழ்வு..!!

தந்தை ஒரு எலக்ட்ரீசியன்..!! தாத்தா ஒரு வெல்டர்..!! 7 வயதில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த சிறுமி..!! பிரதமர் மோடியே ஆச்சர்யபட்டு நேரில் பார்த்த சம்பவம்..!! அரை மணி நேரம் பேச சொன்ன பேங்க்..!! 2 மணி நேரம் பேசி அசத்திய நிகழ்வு..!!

General News videos

உலகிலேயே அதிக அறிவுத் திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி தான் விசாலினி. இவர் பதினொரு வயதிலேயே தனக்குரிய இணையதளத்தை தானே வடிவமைத்தார் அதுவும் 24 மணி நேரத்தில். தான் கற்றதோடு மட்டுமல்லாமல் அவர் கற்பிக்கவும் தொடங்கினார் தன் பதினொரு வயதிலேயே 25க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் அழைக்கப்பட்டு அங்கு பைனல் இயர் மாணவர்கள் கல்லூரி பேராசிரியர்கள் துறை தலைவர்கள் முதல்வர்களுக்கு செமினார் வகுப்புகளையும் நடத்தியவர்.

இவரது திறமையை அறிந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் சர்வதேச தலைமையகத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தபோது விசாலினிக்கு வயது 12 தான். அங்கு உலகளாவிய iob ஜிஎம் தலைமையிலான ஐடி பிரச்சனைகளுக்கு அரை மணி நேரம் வகுப்பு எடுக்க சொன்னார்கள் ஆனால் விசாலினியோ இரண்டு மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தார் தன் சொந்த முயற்சியால் மட்டுமே உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டையும் பெற்ற விஷாலினி ஒரு இந்தியர் அதுவும் தமிழர் ஆம் உண்மை தான் தமிழனின் மூளை தரணியை வெல்கிறது.

ஹெச்சிஎல் நிறுவனம் இந்தியா என விசாலினியை பாராட்டிய போது அவருக்கு வயது 11 தான் டிடிஎஸ் சர்வதேச மாநாட்டில் தலைமை உரையாற்றிய விசாலினி பதினொரு வயதில் தி எங்ஸ்ட் டிஇடிக்ஸ் ஸ்பீக்கர் என்ற பட்டமும் பெற்றார். ஆஸ்திரேலியாவின் முன்னணி செய்தி நிறுவனமான எஸ்பிஎஸ் ஆஸ்திரேலியா உலகின் 24 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியை அரைமணிநேர பேட்டியை ஒளிபரப்பிய போது விசாலினிக்கு வயது பதிமூன்று தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது ஒரு போன் கால் அவர் prime minister of modi wanted to meet your daughter vishalini என்று.

பிரதமரை கண்ட விஷாலினி எழுந்து நின்று தமிழில் வணக்கம் என்று சொல்ல பதிலுக்கும் பிரதமரும் தமிழிலேயே வணக்கம் என்று சொன்னார். விசாலினியுடன் உரையாடிய போது இந்த சிறு வயதிலேயே நீ செய்துள்ள சாதனைகளோ இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரன் விஷாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கிய பங்காற்றினார் என்று பெருமை பொங்க வாழ்த்தினார்.

சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்குமாம் கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில் கேட்சுக்கு அளவிலானது 110 ஆனால் விசாரணையின் அறிக்கை உள்ள 225 உலகிலேயே மிக அதிக அறிவுத் திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விஷாலினி நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்தவர் உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஒரு எலக்ட்ரீசியன் தாத்தாவாக இருந்து பின் தமிழ் ஆசிரியர் இந்த தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *