ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் 30 வயதான நடிகை ரியா குமாரி. பல படங்களில் நடித்துள்ள இவர் தன்னுடைய நடிப்புத் தி றமையின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர். இந்நிலையில் நேற்று காலை தனது கணவர் பிரபல தயாரிப்பாளரான பிரகாஷ் குமார் மற்றும் 3 வயது மகளுடன் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து மேற்குவங்கத்திற்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளார். குறிப்பாக மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் இருந்து கொல்கத்தாவை நோக்கி காரில் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களின் கார் சென்றுள்ளது. ஓய்வெடுக்க நி றுத்திய இடத்தில் இப்படியொரு அ ச ம்பா விதம் நடந்துள்ளது.
இவ்வாறாக இவர்களின் கார் மகிஷ்ரேகா பாலம் அருகே சென்ற போது மர்ம நபர்களால் நடிகை ரியா குமாரி சு ட் டுக் கொ ல் ல ப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது கணவர் அளித்த வாக்கு மூலத்தின் படி, இயற்கை உ பா தைகளை க ழி ப் பதற்காக ரியா குமாரியின் கணவர் பிரகாஷ் குமார் காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். இளைப்பாற ஹைவேயில் ஒரு இடத்தில் அவர்கள் காரை நிறுத்தி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது 3 நபர்கள் அந்த நேரத்தில் து ப்பாக்கியுடன் அங்கு வந்த மூன்று இனந்தெ ரியாத ம ர் ம நபர்கள், பிரகாஷ் குமாரை தா க் கி அவரிடம் வ ழிப்பறி செய்ய முயன்றுள்ளனர்.
இதனை பார்த்த ரியா குமாரி கொ ள் ளையர்களிடம் இருந்து தனது கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடிகையை அந்த மர்ம நபர்கள் துப்பாகியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர் என அருகே இருந்த காவல் நிலையத்தில் பிரகாஷ் குமார் புகார் அளித்துள்ளார். மேலும் தனது மனைவியை து ப்பாக்கியால் சு ட் ட அந்த கொ ள் ளையர்கள் அங்கிருந்து த ப் பித்து ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு ர த்த வெ ள்ளத்தில் ச ரிந்த தனது மனைவியுடன் உதவித் தேடி பிரகாஷ் குமார் காரிலேயே 3 கிலோ மீட்டர் அ லை ந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து பிர்டால பகுதி மக்கள் இது தொடர்பாக போ லீ சாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
ச ம் பவ இடத்திற்கு வி ரை ந்து வந்த போ லீசார் நடிகை ரியா குமாரியை உலுபெரியா ம ரு த்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை ப ரிசோ தி த்த மருத்துவர்கள் ரியா குமாரி வரும் வழியில் ஏற்கனவே இ ற ந் து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வ ழ க் குப்பதிவு செய்துள்ள போ லீ சார், நடிகையின் கணவர் அளித்த வாக்கு மூலத்தின் அ டிப்படையில் பல கோ ணத்தில் வி சா ர ணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாகவும், மேலும் ரியா குமாரி சு ட ப்பட்ட து ப் பாக்கி கு ண்டை தேடி வருவதாகவும் போ லீ சார் தெரிவித்துள்ளனர்.
அதோடு பிரகாஷ் குமார் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களின் குழந்தையிடம் பேச உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை அதிகாலை 6 மணியளவில் து ப்பாக்கிச் சூ டு மஹிஷ்ரேகா பாலம் அருகே நடைபெற்றதாகவும் பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த ச ம் பவம் குறித்து பேசியுள்ள அம்மாநில அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் போ லீ சார் தீ விர வி சா ரணை நடத்தி இதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க த ண் டனை பெற்று கொடுப்பார்கள் என தெரவித்துள்ளார். அத்தோடு எல்லா இடங்களிலும் ச மூ க வி ரோ திகள் உள்ளனர், ஆனால் தங்களின் அரசு அவர்களுக்கு க டு மை யான த ண் ட னை கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.