பழம்பெரும் ஹிந்தி நடிகைகளில் ஒருவர் தான் ரஜீதா கோச்சார். இவர் ‘பியா கா கர்’ மற்றும் கங்கனா ரணாவத்தின் ‘மணி கர்னிகா: தி குயின் ஆப் ஜான்சி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் கஹானி கர் கர் கி, தந்திரம், கவாச், ஹாதிம் உள்பட ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் ரஜீதா கோச்சாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் ந லக்கு றைவு ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் 2021 இல் நடிகை ராஜீதாவுக்கு ப க்க வா தம் ஏற்பட்டது. மேலும் மூ ச்சுத்தி ண றல் மற்றும் சிறுநீரக கோ ளா றும் இருந்தது. இதற்காக மருத்துவமனையில் தொடர்ந்து சி கி ச் சை பெற்று வந்தார். ம ருத்துவம னையில் தொடர் சி கி ச் சையில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வந்தார்.
இருப்பினும் து ரதி ஷ் டவசமாக அவரது உடல்நி லை மோ ச ம் அடைந்தது. இவரின் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் முடிந்த அளவில் போ ரா டினர். ஆனாலும் சி கி ச் சை ப ல னின்றி ரஜீதா கோச்சார் ம ர ண ம் அடைந்தார். தற்போது அவருக்கு வயது 70 ஆகிறது. ரஜீதா கோச்சாரின் கணவர் ராஜேஷ் கோச்சாரும், மகள் கபிஷாவும் இங்கிலாந்தில் உள்ளனர். இவர் ம ர ண ம் அடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் தற்போது இந்தியா திரும்பி உள்ளனர்.
வென்டிலேட்டரில் தீ வி ர சி கி ச் சை அ ளிக்கப்பட்டு வந்த நிலையில் சி கி ச் சை ப ல னி ன்றி உ யி ரி ழ ந்தார். அவரது ம றை வுக்கு திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் தங்களது இ ர ங் கலைத் தெரிவித்து வருகின்றனர்.