பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழையப்போகும் முன்னணி பிரபலம்..!! அட இது என்ன மிகப்பெரிய ட்விஸ்டா இருக்கு..!! இந்த போட்டியாளர யாருமே எதிர்பார்கலையே..!! எப்படியும் இவர் வந்தா ஒரு வாரத்திலேயே TRP எகிரீடும்..!!

பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழையப்போகும் முன்னணி பிரபலம்..!! அட இது என்ன மிகப்பெரிய ட்விஸ்டா இருக்கு..!! இந்த போட்டியாளர யாருமே எதிர்பார்கலையே..!! எப்படியும் இவர் வந்தா ஒரு வாரத்திலேயே TRP எகிரீடும்..!!

Big Boss Cinema News Image News

பிக் பாஸ் நிகழ்ச்சி,  சீசன் 9 அக்டோபர் 2022 அன்று ஸ்டார் விஜய்யில் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 24/7 நேரலை ஸ்ட்ரீமுடன் தொடங்கப்பட்டது. முந்தைய சீசன்களைப் போலல்லாமல், ஸ்டார் விஜய் குறிப்பிட்ட ஒரு பிரபலத்தை மீண்டும் ஹவுஸ்மேட்களாகத் தேர்ந்தெடுத்தார், ஆறாவது சீசனில் இரண்டு வைல்ட் கார்டு நுழைபவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மக்களில் இருட்னது இருவர்களை தேர்ந்துடுத்தனர். இதில் தனலட்சுமி ஷிவின் என்ற இரண்டு நபர்கள் வந்தனர்.

இதில் வைல்ட் கார்டு என்ரியின் மூலம் பிக் பாஸ் ஆரம்பித்த அடுத்த வாரத்திலேயே மைனா நுழைந்தார். இந்நிலையில் இதுவரை 80 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த 9 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர். Adk,Amudhavanan,Azeem,Kathirravan,Manikandan,Myna Nandhini,Rachitha,Vikraman,Shivin. இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்துள்ளனர். இதில் நிறைய எமோஷனல் காட்சிகள் நிகழ்ந்தன. இதில் கடைசியாக வெளியேறிய போட்டியாளர் தனலட்சுமி.

இவர் வெளியேறிய பின் பிக் பாஸ் பற்றி நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தன. அதாவது நாம் வோட் செய்வதே வேஸ்ட். இதில் trp க்கு ஏற்றார் போல் போட்டியாளர்களை வெளியேற்றுகின்றனர் என்று ரசிகர்கள் சொல்லி இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழையப்போவது தனலட்சுமி என்று தகவல் வந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு தனலட்சுமி அதிக சம்பளம் கேட்பதாக தகவல் வந்துள்ளது. பொறுத்திருந்து பாப்போம் என்ன தான் நடக்கிறது என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *