திருமணமாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகு 43 வயதில் க ர்ப் பமான பிரபல விஜய் பட நடிகை...!! யார் தெரியுமா...? வை ர லாகும் புகைப்படங்கள்...!!

திருமணமாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகு 43 வயதில் க ர்ப் பமான பிரபல விஜய் பட நடிகை…!! யார் தெரியுமா…? வை ர லாகும் புகைப்படங்கள்…!!

Image News

பாலிவுட் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தவர் நடிகை பிபாசா பாபு. இவர் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக த்ரில்லர் மற்றும் திகில் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் தமிழில் விஜய்யின் சச்சின் படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு கடந்த 2015-ம் ஆண்டு வெளியான அலோன் என்ற படத்தில் நடித்த சக நடிகரான கரண் சிங் குரோவருக்கும் பிபாஷாவுக்கு இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் சல்மான் கான், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

இவர்களின் திருமணம் நடந்தது முதல் பிபாஷாவின் கர்ப்பம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. இருந்தாலும் அவர் தரப்பிலிருந்து இது குறித்து பிபாஷா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் பிபாஷா பாசு தான் க ர் ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது 43 வயதாகும் பிபாஷா தனது முதல் குழந்தையை எ திர்பார்த்து கா த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபாஷா வெளியிட்டுள்ள அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு புதிய நேரம், ஒரு புதிய கட்டம், ஒரு புதிய ஒளி. நாம் முன்பு இருந்ததை விட இன்னும் கொஞ்சம் முழுமையானதாக இருக்கிறோம். முதலில் நாங்கள் இந்த வாழ்க்கையைத் தனித்தனியாகத் தான் தொடங்கினோம். பின்னர் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம். அன்றிலிருந்து நாங்கள் ஒருவருக்கொருவர் அதிகமாக நேசித்தோம். சீக்கிரம் இருவராக இருக்கும் நாம் இப்போது மூவராகி விடுவோம். உங்கள் நிபந்தனையற்ற அன்பு, உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் எங்களுக்கு எப்போதும் தேவை என்று தெரிவித்துள்ளார். மேலும் தானும் கரணும் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த தம்பதிக்கு சமூக வலை தளங்களில் வாழ்த்துக்கள் கு விந்து வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by bipashabasusinghgrover (@bipashabasu)

Copyright 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *