பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் சில நேரங்களில் மிகப் பெரிய அளவில் வெற்றியடைகின்றன. சில நேரங்களில் யாரும் எ தி ர்பா ர்க்காத வகையில் தோ ல் வி அடைந்து விடுகின்றன. இந்த இரண்டில் என்ன நடந்தாலும் அந்த திரைப்படத்தில் நடிக்கும் ஒரு சில கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் இன்று வரை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களும் ஆரம்ப காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர்களே. தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். 90ஸ் கால கட்டத்தில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் கே எஸ். ரவிக்குமார்.
அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் நாட்டாமை. நாட்டமை திரைப்படத்தில் வரும் பல காமெடி காட்சிகள் மக்களை வயிறு கு லுங்க சிரிக்க வைத்தவை. இதில் கவுண்டமணியும் செந்திலும் இணைத்து அ டி க்கும் லூ ட்டிகள் எப்போதும் யாராலும் மறக்க முடியாததாகும். இப்படி வரும் பல கா மெடி காட்சிகளில் ஒன்றுதான் இந்த திரைப்படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செந்தில் மற்றும் கவுண்டமணி ஆகிய இருவரும் போகும் போது அங்கு பெண்ணின் அப்பா மிச்சர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்.
அதில் நடுவில் ஒருவர் உட்கார்ந்து மிச்சர் சாப்பிடும் காட்சி அர சியலையே அ சைத்துப் பார்த்தது. இன்று வரை இந்த காமெடி ரசிகர்ளுக்கு பி டித்தமான காட்சியாக இருக்கிறது. இப்படி இந்த சீனில் க வ னிக்க வேண்டுபவராக இருப்பவர் கவுண்டமணிக்கு பார்க்க வந்த அந்த பெண். தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அந்த நடிகை சென்னையில்தான் பிறந்து வளர்ந்தது எல்லாம். தற்போது தெலுங்கில் சின்னத்திரை நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் இந்த திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும் அதன் பின்பு எந்த ஒரு படங்களிலும் அதிகளவில் ந டிக்கா மல் இருந்தார்.
அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்தில் கூட நடித்து இருக்கிறார். இப்படி நாட்டாமை படத்தில் நடித்த இந்த நடிகையின் பெயர் கீர்த்தி நாயுடு. இவர் நாட்டாமை படத்திற்கு பிறகு லிங்கா திரைப்படத்தில் நடிக்கும் பொழுது கூட இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருக்கு அடையாளமே தெரியவில்லையாம். மேக்கப் போட்ட பிறகே பார்த்து விட்டு அவரே ஆச்சர்யப்பட்டாராம். இப்படி இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.
குறிப்பாக தமிழில் முன்னணி நடிகைகளான மீனா, ரோஜா, ரம்பா போன்றோருக்கு தோழியாக பல படங்களில் நடித்திருக்கிறாராம். காமெடி நடிகர் கவுண்டமணி தான் நடிக்க இவருக்கு பல படங்களில் சிபாரிசு செய்துள்ளதாகவும், மீண்டும் படங்களில் நடிக்க போவதாகவும் கூறி இருந்தார். இப்படி இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் க வ னம் செலுத்தி வருகிறார். இவருடைய தற்போதைய பு கை ப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.