தமிழ் சினிமாவில் 70 காலம் தொட்டு இன்று வரை இசை ஞானியாக திகழ்பவர் இளையராஜா அவர்கள். ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சில பாடல்களையும் பாடியுள்ளார். இவர் செய்யும் பல விஷயங்கள் அவ்வப்போது ச ர் ச் சைகளில் சி க் கிக் கொள்வதுண்டு. இளையராஜா பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதும், அதற்கு பிறகு அவருக்கு எம்பி பதவி தரப்பட்டதும் ச மீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது நாம் அறிந்ததே.
இப்படி அத்தனை வி மர் சனங்களையும் தாண்டி இளையராஜா எம் பி பதவியை ஏற்றுக் கொண்டார். அப்படியிருக்கும் இந்நிலையில் தற்போது போட்டோ ஒன்று திரும்பவும் இளையராஜாவை ச ர் ச் சையில் சி க் க வைத்து இருக்கிறது. அது என்னவென்றால் சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணனை நம் அனைவருக்கும் தெரியும். அவர் தற்போது ஒரு படம் இயக்கி வருகிறார்.
அந்த படத்திற்கு இளையராஜா தான் இசை அமைக்கிறார். அவர் இளையராஜாவை பார்க்க சென்ற போது அவரை தரையில் உட்கார வைத்து இருக்கிறார். சாதாரணமாக தன்னை தேடி வருபவர்களுக்கு யாராக இருந்தாலும் நாற்காலியில் உட்காரச் சொல்வது வழக்கம். அப்படியிருக்கும் போது வந்தவர்களுக்கு சேர் கொடுக்கும் அளவுக்கு கூட இளையராஜாவிடம் பணம் இல்லையா என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.