விஜய் தொலைக்காடசியில் சூப்பர்ஹிட்டாக ஓ டிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோரஸ். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீ ரியல்களில் டி ஆர் பியில் முன்னிலை வகுத்து வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். மேலும், இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை வி றுவி றுப்புடன் தான் சென்று கொண்டு இருக்கிறது. இந்த காரணத்தால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இந்த சீரியல் அனைத்து மக்களிடத்திலும் பிரபலமாக திகழ்கிறது. இந்த தொடரில் முல்லை என்ற வே டத்தில் முதலில் நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் த ற்கொ லை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து இருந்தார். இப்போது தற்போது புதிய முல்லையாக லாவண்யா என்ட்ரி கொடுத்து புதிய இவர் முத்து தொடரில் கதாநாயகியாக லாவண்யா என்பவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில பி ர ச் சனைகளால் வீட்டை வி ட்டு சென்ற கதிர் – முல்லை ஜோடி வீட்டிற்கு திரும்ப வந்து விடுகிறார்கள். இவர்கள் வந்த நேரம் தற்போது தான் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த தருணத்தில் ஒரு போ ட்டியில் தாங்கள் ஜெயித்த பத்து லட்ச ரூபாய் செக்கை கொடுக்கிறார். ஆனால் மூர்த்தியே பணம் எதுவும் வேண்டாம். நீ வீட்டிற்கு வந்ததே போதும் என்று சொல்கிறார்கள் மூர்த்தியும் தனமும். இந்த உண்மையை வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் தெரிய வைக்க கண்ணன் மீனாவின் அப்பாவை வீட்டிற்கு வர வைக்கிறார். அவர் வந்த உடனே தன்னுடைய வேலையை ஆரம்பித்து விடுகிறார்.
பின் ஒருவரை மாற்றி ஒருவர் தி ட் டி விடுகிறார். மீனாவிடம் உன்னுடைய அப்பா அம்மாவை வெளியே போக சொல் என்று சொல்கிறார் மூர்த்தி. உடனே கோ ப ம் வந்து ஜனார்த்தன் இது என் வீடு, என்னை வெளியே போக சொல்லறதுக்கு நீங்க யாரு? முதல்ல நீங்க வெளியே போங்கள் என்று அனைவரையும் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார் ஜனார்த்தனன். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தங்களது சொந்த வீட்டை இ ழ ந்து கதிரும் முல்லையும் வாழ்ந்து வந்த வேறொரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்கள். இப்போது ஜனார்த்தனன் ச தி செய்து கடையையும் இ ழு த்து மூ டி விட்டார்.
இந்த நிலையில் ஏற்கனவே வீட்டை இழந்த குடும்பத்தினர், தற்போது மளிகை கடையும் போன நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ்ன் ஹோட்டலை அரசாங்க அதிகாரிகள் வந்து இ ழு த்து மூ டி சீ ல் வைத்து விட்டனர். எனினும் அதே போல், மிகப்பெரிய டிபார்ட்மெண்டல் கடையாக இருந்தது. தற்போது பழையபடி மளிகை கடையாக மாறிவிட்டது. மேலும் இந்த இரண்டு விஷயத்திற்கும் பின்னணியில் மீனாவின் தந்தை இருந்து செயல்பட்டு வருகின்றார். அத்தோடு, தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஹோட்டலையும் மூ ட வைக்க வேறொரு நபர் தி ட்டம் தீ ட்டி அதை செய்தும் முடித்துள்ளார்.
திருமணம் ஆனதில் இருந்து குழந்தைக்காக ஏ ங் கி கொண்டிருந்த நபர் முல்லை. ஆம், கதிர் – முல்லை ஜோடியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என ஏற்கனவே ம ரு த்துவர் தெரிவித்திருந்தார். அதற்காக ம ரு த்தவ ரீதியான சி கி ச் சை செய்த பின்பும் எந்த பலனும் அளிக்கவி ல் லை. இவ்வாறு இருக்கையில், தற்போது தற்போது முல்லை க ர் ப்பமாகி விட்டார் எனும் நல்ல செய்தி வெளியாகியுள்ளது. இதுவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த ட்விஸ்ட் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இருந்தாலும் முல்லை க ர்ப்பமாக இருப்பது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.