ரிஷிபாலா நேவல் தொழில் ரீதியாக சிம்ரன் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு இந்திய நடிகை, தயாரிப்பாளர், நடனக் கலைஞர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார். இவர் ஒரு சில தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களுடன் தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமாகப் பணியாற்றுகிறார். சிம்ரன் ஒரு இந்திய நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் தோன்றியுள்ளார். இந்தியத் திரையுலகில் தனது நடனம் மற்றும் நடிப்புத் திறமைக்காக நன்கு அறியப்பட்டவர்.
திருமணத்திற்குப் பிறகு, சிம்ரன் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு சின்னத்திரைக்கு மா றினார். அங்கு அவர் ஜெயா டிவியின் சிம்ரன் திரை என்ற தொடரில் நடித்தார். அதில் சிம்ரன் நடித்த சிறிய சீ ரியல்கள் மற்றும் ராம்ஜி, ராகவ், சாக்ஷி போன்ற பல பிரபல நட்சத்திரங்கள் இருந்தனர். சிவா மற்றும் அபிதா துணை வேடங்களில் நடிக்கின்றனர். 2009 ஆம் ஆண்டில், ஜெமினி டிவியில் ஒளிபரப்பான சுந்தரகாண்டா என்ற தெலுங்கு சீரியலில் அவர் கெஸ்ட் ரோலில் நடிக்கத் தொடங்கினார். இந்த சீரியல் தமிழில் சுந்தரகாண்டம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
2012 ஆம் ஆண்டில், ஜெயா டிவியில் ஜாக்பாட் என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்கினார். இதற்கு முன்பு குஷ்பு மற்றும் நதியா தொகுத்து வழங்கினார். புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அக்னி பறவை என்ற தொடரில் நடித்தார். ஜீ தமிழுக்காக அவரும் அவரது கணவர் திரு தீபக் பக்காவும் தயாரித்த டான்ஸ் தமிழா டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் அவர் முதன்மை நடுவராக நடித்தார். சிம்ரன் 2008 இல் ஒக்கா மகடு, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக, ஜான் அப்பா ராவ் 40 பிளஸ் மற்றும் சேவல் ஆகிய படங்களில் நடித்தார்.
2018ல் சீமராஜா படத்தில் முதன் முறையாக நெகட்டிவ் ரோலில் வி ல் லியாக நடித்து அசத்தி இருப்பார். ஜூலை 2018 இல், சன் பிக்சர்ஸ், சிம்ரன் தனது தொழில் வாழ்க்கையில் முதல் முறையாக ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்க, பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட திரைப்படத்தில் நடிகர்களுடன் இணைந்ததாக அறிவித்தது. இந்நிலையில் இவர் கமலுடன், பஞ்சதந்திரம் திரைப்படத்தில் நடித்து இருவருக்கும் திருமணம் பழக்கம் இருக்கிறது என்ற ஒரு சில கி சுகி சுவில் சிக்கினார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து ஒரு படம் கூட நடிக்கவி ல் லை.
பின்னர் இவர் பூவே பூச்சூடவா படத்தில் நடித்த பிறகு நடிகர் அப்பாஸுடம் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. இருவரும் ஒரு சில மாதங்களுக்கு பிறகு பி ரேக் அப் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. நடிகர் பிரபு தேவாவின் அண்ணனும் நடன இயக்குனருமான ராஜசுந்தரம் சிம்ரனுடன் ஐ லவ் யு டா என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் இந்த காதல் ராஜு சுந்தரத்தின் அப்பாவுக்கு பிடிக்காத காரணத்தினால் பாதியிலேயே மு றி ந் து போனது. திருமணத்திற்கு பிறகு சிம்ரன் நடிக்கக்கூடாது என்று கூறியதால் தான் இந்த காதல் திருமணத்தில் முடியவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு.
நடிகர் கமல்ஹாசனுடன் கி சுகி சுவில் சிக்காத நடிகைகள் இ ல் லை எனலாம். ஒரு சில நடிகைகளை தவிர பலரும் இவருடன் சில ச ர் ச் சை செய்திகள் வந்துள்ளனர். அந்த வகையில் நடிகை சிம்ரனும் விதி விலக்க ல்ல. பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் நடிக்கும் போது இருவரும் நெ ரு க்கமாக ப ழகியதாக கூறப்பட்டது. சிம்ரனுடன் ப ழக்கத்தில் இருந்ததால் தான் கமலின் மனைவி சரிகா அவரை வி வா கர த் து செய்ததாக கூறப்பட்டது. இளம் நாயகியை ம றுமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கூட செய்திகள் வெளிவந்தது.
ஆனால் இருவரும் அந்த வதந்திகளுக்கு எந்த விதமான பதிலும் அளிக்கவி ல் லை. அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவும் இ ல் லை. சிம்ரன் நடிக்க வந்த புதிதில் நடிகர் அப்பாஸுடன் சேர்ந்து பூச்சூடவா உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில வருடங்களுக்கு பிறகு இருவரும் பி ரேக்அப் செய்து பி ரி ந்து விட்டனர். ஆனால் எதற்காக பி ரி ந்தார் என்கிற தகவல் இதுவரை வெளியாகவி ல் லை.
நட்புக்காக, அரசு போன்ற படங்களில் சரத்குமார் உடன் ஜோடியாக நடிக்கும் போது அவருடன் நட்பு ரீதியாக மட்டுமில்லாமல் மட்டுமின்றி நெ ரு க்கமாக ப ழகி வந்ததாகவும் தகவல் வெளியாகியது. அதன் பிறகு இருவருக்கும் க ரு த்து வே றுபாடு ஏற்பட்டு இருவரும் பி ரி ந்து விட்டனர். இத்தனை பேரின் பிரிவுக்கு பிறகு தனக்கு வாழ்க்கை துணையாக சினிமா துறையினர் யாரும் வேண்டாம் என்று முடிவெடுத்து தனது பாலிய சிநேகிதனை திருமணம் செய்து கொண்டார் சிம்ரன். தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.