அடேங்கப்பா!! சூப்பர் ஹிட் அ டி த்த காதல் கதை கொண்ட படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கவிருக்கிறதா…!! அதுவும் இந்த பிரபல இயக்குனரின் இயக்கத்திலா…!!அட இவர்தான் ஹீரோவா…!! படம் செம்ம ஹிட் தான் என்ற எ தி ர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

Cinema News Image News

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். அது மட்டுமில்லாமல் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய மாறுபட்ட கதைக் களத்தினால் கோலிவுட்டில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்தவர். இவர் பல திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இயக்குனர் செல்வராகவன் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படங்களை இயக்கி வருகிறார். அப்படி இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் தான் து ள்ளுவதோ இ ளமை திரைப்படம். படம் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவருடைய படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதுமே ஒரு தனிப்பட்ட வரவேற்பு இருக்கும். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டின் தனித்துவமான இயக்குனராக செல்வராகவன் திகழ்ந்து வருகிறார். ரசிகர்களின் நாடி பிடித்து படம் எடுப்பதோடு, ரொம்பவும் எதார்த்தமான கதைகளைக் கொண்ட படங்களையும் எடுக்க கூடியவர். ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என அவர் எடுத்த படங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று எந்த சா யலும் இல்லாத அளவுக்கு தான் இவர் படங்களை இயக்கியிருக்கிறார். அதே நேரத்தில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான அழகிய காதல் கதைகளும் உண்டு.

இவருடைய காதலில் உருகாத ரசிகர்களே இ ல் லை எனலாம். காதல் கொண்டேன், இரண்டாம் உலகம், 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் இவர் சொல்லிய காதல்கள் இன்றளவும் ரசிகர்களால் ம ற க்க முடியாத ஒன்று. அப்படி ஒரு காதல் காவியத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வாய்ப்பு தான் செல்வராகவனுக்கு மீ ண்டும் கிடைக்க இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அ டி த்த படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் இணைந்து நடித்திருந்தனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அ டி த்தது. நா.முத்துக்குமார் பாடல் வரிகளை எழுதினார். படத்தில் இடம் பெற்ற கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை வெகுவாக க வ ர்ந்தன. இந்த படத்தை பார்த்து கண் க ல ங் காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு காதல் கதையை மனதிற்கு நெருக்கமாக இயக்குனர் செல்வராகவன் எடுத்திருப்பார். படத்தில் வரும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கூட படத்தின் வெற்றிக்கு காரணம் என்றே கூறலாம்.

தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம், பின்னர் சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் தமிழ் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் 7 ஜி பி ரிந்தாவன் காலனி என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஒரு சா தா ரண காதல் கதையை வைத்து ரசிகர்களின் மனதை உ ருக் கும் அளவிற்கு படத்தை உருவாக்கி இருந்தார் செல்வராகவன். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறியுள்ளார். இது குறித்து செல்வராகவனிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் ரவி கிருஷ்ணா தான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்ற ஒரு தகவலும் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் வி ரை வில் எ தி ர் பார்க்கலாம் என்று தெரிகிறது. ஒரு எ தார்த்தமான காதல் கதை மற்றும் அதோடு சேர்ந்து யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என படத்தின் முதல் பாகத்தின் தா க் கமே இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நிலையில், இரண்டாம் பாகம் வெளிவந்தால் ரசிகர்கள் க ண் ணீரில் கரைவதோடு, படம் மிகப் பெரிய ஹிட் அ டி க்கவும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் உ ற்சாகத்தில் உள்ளனர். இதன் மூலம் விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எ தி ர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *