காதல் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை ரச்சிதா வி வா கர த் து முடிவுக்கு இது தான் காரணம்? என்ன தெரியுமா...?

காதல் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை ரச்சிதா வி வா கர த் து முடிவுக்கு இது தான் காரணம்? என்ன தெரியுமா…?

Cinema News

தற்போது பல டிவி சேனல்களில் பல தொடர்கள் ஒளிபரப்பாகிறது. ஆனால் விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி வந்த சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இரண்டாம் சீசனில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலில் இவருக்கு ரசிகர்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பால் பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற விஜய் டிவி சீரியலில் நடித்து வந்த ரச்சிதா தொலைக்காட்சி சேனலில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாகவும், அவருக்கு கிடைத்துள்ள சினிமா வாய்ப்பின் காரணத்திற்காகவும் சீரியலில் இருந்து விலகி விட்டார். அதன் பின் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார்.

ரச்சிதா சில ஆண்டுகளுக்கு முன் தினேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அறிந்ததே. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையில் ச ண் டை கள் ம ற்றும் கருத்து வே று பா டுகள் ஏற்பட்டதால் தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் விரைவில் வி வா கர த் து பெறப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது தினேஷ் அப்படியான ஒரு முடிவை இன்னும் நான் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் தினேஷை பி ரி ந் து செல்லவும், வி வா கர த் து பெறவுள்ளதாகவும் ரச்சிதா முடிவெடுத்துள்ளாராம். இதற்கு பலரும் பல காரணங்கள் கூறி இருந்தாலும், தினேஷ் வேலையில்லாமல் சு ம்மா இருப்பதால் தான் ரச்சிதா கணவரை பி ரி ய திட்டமிட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இது பற்றிய சரியான தகவலை இருவரும் பறிமாறாமல் இருந்து வருகிறார்கள்.

Copyright viduppu.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *