15 வயதில் சொந்தமாக வீடு வாங்கிய பிரபல குழந்தை நடிகை...!! யார் தெரியுமா...? மகிழ்ச்சியில் வா ய டை த்துப் போன பெற்றோர்கள்...!!

15 வயதில் சொந்தமாக வீடு வாங்கிய பிரபல குழந்தை நடிகை…!! யார் தெரியுமா…? மகிழ்ச்சியில் வா ய டை த்துப் போன பெற்றோர்கள்…!!

General News Image News

பொதுவாக ஒரு சாதாரண மனிதனுக்கு கூட சொந்த வீடு வாங்குவது என்பது ஒரு மிகப் பெரிய கனவாக இருக்கும். தற்போது இருக்கும் வி லைவா சியில் ஒரு கிராமத்தில் வீடு வாங்குவது என்பதே பெரிய விஷயம் தான். அப்படியிருக்கும் போது பெரிய நகரங்களில் வாங்குவது என்பது பெரிய விஷயம் தான். அதுவும் மும்பையில் சொந்த வீடு வாங்குவது என்பது ந டுத்தர மக்களுக்கு இ ய லாத ஒன்று என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் மும்பையில் 15 வயது சிறுமி ஒருவர் சொந்த வீடு வாங்கியிருப்பது அனைவரின் மத்தியிலும் பெரும் ஆ ச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டார் பிளஸ் ஷோ யே ஹை மொஹபதீனில் ரூஹியின் பிரபலமான கேரக்டரில் நடித்த ருஹானிகா தவான், திவ்யங்கா திரிபாதி மற்றும் கரண் பட்டேலின் மகளாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். பிரபல தொலைக்காட்சி நடிகையான ருஹானிகா தவான் என்பவர் ச மீபத்தில் தனக்கென ஒரு சொந்த வீட்டை வாங்கி விட்டதாகக் கூறி அவர் தன் கையில் சாவி ஒன்றை வைத்துக் கொண்டு இருக்கும் பு கைப்படத்தை ப கிர் ந்துள்ளார். இந்த பு கைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வை ர லாகி வருகிறது. மேலும் இந்த பதிவில் அவர் கூறியிருப்பது என்னவென்றால் தற்போது தான் என் இதயம் நிறைந்துள்ளது. நான் மிகவும் நன்றி உடையவராக இருக்கிறேன். சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்ற மிகப்பெரிய கனவை நான் நிறைவேற்றியுள்ளேன். இது எனக்கும் என்னுடைய பெற்றோருக்கும் மிகப் பெரிய விஷயம்.

தற்போது ருஹானிகா தவான் மைனராக இருக்கும் காரணத்தால் சொந்த வீடு வாங்குவது தொடர்பான ஆ வ ணங்களில் அவருக்கு பதிலாக அவரது பெற்றோர்கள் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மைல் க ல்லை அடைய உதவிய மற்றும் எனக்கு வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ருஹானிகா தவான் தாயார் தனது மகள் குறித்து கூறிய போது, எனது மகள் எங்களை நேசிக்கும் ஒரு சிறந்த பெண். அவள் தன் வருமானத்தை சேமித்து அதில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

அவர் என்ன செய்கிறார் என்பது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும். அவர் தனது வாழ்க்கை மற்றும் தொழில் குறித்த நம்பிக்கையுடன் இருந்ததால் தான் இந்த வயதிலேயே அவர் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார். இது ஆரம்பம் தான், நாங்கள் ஏற்கனவே பெரிய பெரிய கனவு கண்டு வருகிறோம், அந்த கனவுகளை நிறைவேற்ற அவர் இன்னும் க டு மையாக உ ழைப்பார் என்று தெரிவித்துள்ளார். சல்மான்கான் நடித்த ’ஜெய் ஹோ’ என்ற திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் 15 வயது சிறுமி ருஹானிகா தவான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி யூடியூப் சேனல் ஒன்றையும் அவர் தொடங்கியுள்ளார் என்பதும், அதில் சுமார் 80 ஆயிரம் ஃபாலோவர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் தொடர்ந்து தனது வாழ்க்கை முறை வீடியோக்கள், பல பிராண்டுகளை அறிமுகப்படுத்தும் விளம்பரங்கள் ஆகியவற்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகிறார். ருஹானிகா தவானுக்கு இன்ஸ்டாகிராம் பயனர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

15 வயதில் சொந்த வீ டு வாங்கிய உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், எப்போதும் இதே போல் சந்தோஷமாக இருங்கள் என அவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர நடிகையாக இருந்து 15 வயதில் மும்பையில் சொந்த வீடு வாங்கியுள்ள ருஹானிகா தவானுக்கு பலரிடத்திலிருந்து வாழ்த்துக்கள் கு வி ந்து வருகிறது. அனைவரின் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் மீண்டும் ஒரு முறை உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.” அவர் கடைசியாக Yeh Hai Mohabbatein நிகழ்ச்சியில் காணப்பட்டாலும், அவர் தனது அ டு த்த தி ட்டத்தைப் பற்றி இன்னும் எதுவும் பேசவி ல் லை.

 

View this post on Instagram

 

A post shared by Ruhaanika Dhawan (@ruhaanikad)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *