3 முறை வி வா க ர த்தான 62 வயது நடிகரை 4வதாக திருமணம் செய்யப்போகும் 44 வயது வீட்ல விசேஷம் பட நடிகை… யார் அந்த நடிகை தெரியுமா…? மு த் தக் காட்சியுடன் வீ டியோ வெளியிட்ட நடிகை…!!

General News Image News videos

பொதுவாக சினிமா துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் திருமணம் செய்கிறார்கள் என்றால் அது மிகப் பெரிய அளவில் பேசப்படும். அதே நேரத்தில் அவர்கள் ஒரு திருமணத்தோடு நிறுத்தாமல் பல முறை வி வாகர த் து செய்து மீண்டும் திருமணம் செய்கிறார்கள் என்றால் சொல்லவே வேண்டாம் இணையத்தில் எக்கச்சக்கமாக ட்ரோல்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அப்படி தான் பல விதங்களில் ட்ரோல்களை சந்தித்து வருகிறார் அம்மா நடிகையான பவித்ரா லோகேஷ். அவர் தெலுங்கு, தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களில் அம்மா ரோலில் நடித்தவர்.

தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா. இந்நிலையில், தெலுங்கு நடிகருமும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷை காதலித்து திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தகவல் பரவியது. நரேஷ், தமிழில் நெஞ்சத்தை அள்ளித்தா, பொருத்தம், மாலினி 22 பாளையங்கோட்டை உட்பட சில படங்களில் நடித்துள்ளார். பவித்ராவுக்கு ஏற்கனவே இரண்டு முறை வி வா கர த் து ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நரேஷை மூன்றாம் கணவராக அவர் கரம் பிடிக்க இருக்கிறார்.

தற்போது தெலுங்கு நடிகர் நரேஷ் என்பவரை பவித்ரா மூன்றாவதாக திருமணம் செய்ய இருக்கிறார். நரேஷுக்கு இது நான்காம் திருமணம் இது என்பது இன்னுமொரு கூடுதல் தகவல். இதற்கு முன் நரேஷுடன் பவித்ரா தொடர்பில் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக ஹோட்டலில் இருந்த போது நரேஷின் முன்னாள் மனைவி வந்து பி ர ச் ச னை செய்து, செ ரு ப்பால் அ டி க்க வந்துள்ளார். செ ருப் பால் அடிக்க வந்த முன்னாள் மனைவி ரம்யாவை பார்த்து நரேஷ் வி சில் அ டி த்து கே லி செய்தபடி சென்றார். அந்த நேரத்தில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வை ர லாக ப ரவியது.

தற்போது 44 வயதாகும் பவித்ராவும் 62 வயதாகும் நரேஷும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வசித்து வருகிறார்கள். நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் 2018ஆம் ஆண்டு ‘சம்மோகனம்’ படப்பிடிப்பின் போது சந்தித்துள்ளனர். அதற்கு பிறகு இருவரும் நெ ரு ங்கிய உ ற வை வளர்த்து கொண்டனர். நரேஷ் மற்றும்  பவித்ரா லோகேஷ் இருவரும் ‘அண்டாரு பாகுந்தலி அந்துல நேனுந்தலி’, ‘மிடில் கிளாஸ் அப்பா’, ‘ஹேப்பி வெட்டிங்’, ‘ராமராவ் ஆன் டூட்டி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

நடிகர் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் இந்தாண்டு திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் அறிவித்தனர். நரேஷ் தனது ட்விட்டர் வீடியோவில், நரேஷ் தனது மனைவியாக இருக்கும் பவித்ராவை முத்தமிட்டு தனது ரசிகர்களுக்கு 2023 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், பவித்ரா லோகேஷ் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில் “புதிய ஆண்டு. புதிய தொடக்கங்கள். உங்கள் அனைவரின் ஆசியும் வேண்டும். எங்களிடமிருந்து உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். – பவித்ரா நரேஷ்,” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. நரேஷ் வெளியிட்டுள்ள திருமண அறிவிப்பு வீடியோவை நீங்களே பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *