பிரபல நடிகையான பாவனா தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் திரைப்பட நடிகையாவார். இவரின் நிஜப் பெயர் கார்த்திகா மேனன். தமிழ் நன்றாகப் பேசக்கூடிய இவர் ஒரு மலையாளி ஆவார். பாவனாக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சின்ன வயதிலேயே வந்திருக்கின்றது. அதற்கான முக்கிய காரணம் இவருக்கு நடிகை அமலாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும் என்பது தானாம். பாவனா தன்னுடைய அப்பாவின் மூலமாகவே சினிமாவில் நுழைந்திருக்கின்றார். ஏனெனில் இவரின் தந்தை சினிமாத் துறையை சார்ந்த ஒருவர் தான். தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கிய, சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர்.
வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பலரிடமிருந்து பாராட்டுகள் கிடைத்தது. தான் அறிமுகமான முதல் திரைப்படத்தின் மூலம் ஏகபோக வரவேற்பு பெற்ற நடிகை பாவனா அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறியது மட்டும் இல்லாமல் வெயில், தீபாவளி, ராமேஸ்வரம் என பல்வேறு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விட்டார். இந்த திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்று தந்தது.
நடிகை பாவனாவை யாராலுமே எளிதில் ம ற க்க முடியாது. அந்தளவிற்கு ரொம்பவே அழகான ஒரு நடிகையாவார். எல்லோரிடமும் அன்பாக இருப்பதோடு மட்டுமல்லாது சு ட்டித்தனம் நிறைந்த பெண்ணாகவும் இவர் இருக்கின்றார். ஆனால் இவர் தமிழ் சினிமாவில் நீண்ட காலங்கள் நீ டி த்து நிற்கவி ல் லை. அந்த வகையில் இவர் கடைசியாக தல அஜித் உடன் இணைந்து நடித்த அசல் திரைப்படமாக அமைந்தது. மேலும் அதன் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கா விட்டாலும் மலையாளத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.
காதல் என்பதே பி டி க்காது என்று அ டிக்க டி கூறி வந்த இவரின் திருமணமோ இ றுதி யில் காதல் திருமணமாகத்தான் முடிந்தது. அதாவது கன்னட நடிகரான நவீன் என்பவரைத்தான் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இ று தியில் இவர் பெங்களூரில் செட்டில் ஆகி விட்டார். மேலும் நவீன் கன்னடத்தில் பல படங்களை தயாரித்தும் இருக்கின்றார். மேலும் வெகுகாலமாக தமிழ் சினிமாவுக்கு பிரேக் கொடுத்த நடிகை பாவனா தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளாராம். அந்த வகையில் சமீபத்தில் நடிகை பாவனா புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க கம்மிட் ஆகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் என்பவர் உடன் இ ணைந்து நடிக்க உள்ளாராம். எது எப்படியோ சுமார் 13 வருடங்களுக்கு பின்பாக நடிகை பாவனா தற்போது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பது ரசிகர்களை வியப்பில் அழ்த்தி உள்ளது. விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.