அடேங்கப்பா!! தமிழ் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் தேவதர்ஷினியின் மகள்…!! சேலையில் நடத்திய போட்டோஷூட் பு கைப்படங்களை இணைய தளத்தில் ப கி ர்ந்த தேவதர்ஷினி…!!

Image News

தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை தேவதர்ஷினி தன்னுடைய மகளின் போட்டோ ஷூட் பு கைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பு கைப்படங்கள் இணையத்தில் வை ர லாகி வருகிறது. சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி சிலரைப் பார்க்கும் போது மட்டும் அவர்கள் பத்தாண்டுகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கும் போது எப்படி இருந்தார்களோ அதே போல தான் தற்போதும் இருப்பார்கள். அந்த அளவுக்கு அவருடைய இளமை என்பது மா றாமல் அப்படியே இருக்கும்.

அந்த வகையில் சினிமாவில் அன்று பார்த்த அதே முகம் என்று கூறுவதற்கு ஏ ற்ற ஒரு நடிகை என்றால் அது நடிகை தேவதர்ஷினி என்று கூறலாம். இவங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா..? என்று ரசிகர்கள் ச ந் தேக த்துடன் பார்க்கிறார்கள். கல்லூரி படிக்கும் காலத்திலேயே ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கி அதன் பின்னர் கனவுகள் இ லவசம் என்கிற சீ ரியல் தொடரில் அறிமுகமானார் தேவதர்ஷினி. இந்த தொடரில் நடித்துக் கொண்டே படித்த இவர், சன் டிவியில் ஒளிபரப்பான ம ர் ம தேசம் தொடரில் நடிக்க துவங்கிய பின்னர், எம்.காம் படிப்பை தொலை நிலைக் கல்வியில் படித்து முடித்தார்.

இவரது நடிப்பு திறமைக்கு ஏற்றாற் போல் இவருக்கு அ டுத்தடு த்த சீரியல் வாய்ப்புகள் வர து வங்கியதால் ஆடிட்டர் ஆக வேண்டும் என்கிற தன்னுடைய கனவை மறந்து விட்டு, முழு நேர நடிகையாக மாறினார். தேவதர்ஷினி ம ர் ம தேசம் தொடரில் நடித்த போது, தன்னுடன் இணைந்து நடித்த சேத்தன் என்பவரை கா தலிக்க துவங்கினார். சில காலம் கா தலித்து வந்த இவர்கள் இருவரும் அதன் பின்னர் வீட்டில் தெரிவித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமண வாழ்க்கையிலும் இணைந்தனர்.

திருமணத்திற்கு பிறகும், இவர் தொடர்ந்து நடிக்க இவரது குடும்பம் மற்றும் கணவன் சேத்தன் ஆகியோர் உறுதுணையாக இருந்து வருவதாலேயே இத்தனை வருடங்கள் வெற்றிகரமாக ஒரு நடிகையாக நிலைத்து நிற்கிறார். 2003 ஆம் ஆண்டு நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தில், நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருந்தார் தேவதர்ஷினி. இந்த படத்திற்காக சிறந்த கா மெடி நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றார். இதை தொடர்ந்து, காக்க காக்க, எனக்கு 20 உனக்கு 18, காதல் கி றுக் கன், தீபாவளி என தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் அ ழு த்தமான குணச்சித்திர வேடத்தை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

சிறந்த நடிப்புக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ள தேவதர்ஷினி தற்போது தன்னுடைய மகள் ஹீரோயின் லுக்கில் இருக்கும் போட்டோ ஷூட் பு கைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். தேவதர்ஷினி – சேத்தனின் மகள் நியதி விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே நியதி நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்ற நிலையில், பிகில் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது 10 ஆம் வகுப்பு படித்து வந்ததால் தேர்வு நேரம் என்பதால் இந்த பட வாய்ப்பை நி யதி ஏ ற்கவி ல் லை.

இதை தொடர்ந்து, கல்லூரி செல்ல தயாராகியுள்ள நியதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் பு கைப்படத்தை தேவதர்ஷினி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது. இப்போது நியதி புட்வையில் ஒரு அழகிய போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்புகைப்படங்கள் சமூக வலைத ளங்களில் வெளியாக அட 96 படத்தில் நடித்தவரா இவர் என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர். சிவப்பு நிற மெல்லிய சேலையை சிங்கிள் ப்ளீட் வைத்து கட்டி… கிறங்கடிக்கும் அழகில் தே வதையாக ஜொ லிக்கிறார் நியதி. இதை பார்த்து நெ ட் டிசன்கள் பலர், ஹீரோயினாக நடிக்க நியதி தயார் ஆகி விட்டதாக கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *