தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வந்தாலும் சிலர் மட்டும் தான் கதாநாயகனாகவும், வி ல்லனாகவும் நடிக்கும் திறமை உடையவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல வி ல்லனாக கலக்கிக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் முதலில் தெலுங்கில் வில்லனாக அறிமுகமான திரைப்படம் உப்பெண்ணா. இப்படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொ டூ ர மான வி ல் லனாகவும் நடிப்பில் மி ர ட்டி இருந்தார்.
தமிழில் கதாநாயகனாக பல படங்களில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கிய விஜய் சேதுபதி தற்போது கதாநாயகனாகவும், வி ல்லனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த அதிகப்படியான படங்கள் நல்ல வெற்றியை பெற்றது.
அவ்வாறு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியிடம் ஒரு படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்கும் படி கேட்டிருக்கின்றனர். ஆனார் இவர் மறுத்து விட்டார். முதலில் அந்த பெண்ணுக்கு தந்தையாக நடித்து விட்டு அதன் பின் ஜோடியாக நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்.
இதனைக் கேட்ட படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர். வேறு வழியில்லாமல் வேறு ஒரு ஹீரோயினை தேடி வருகிறார்களாம்.