தமிழ் சினிமாவில் ரேவதி, ஸ்ரீதேவி. ராதா, ரேகா, என பல நடிகைகள் முன்னணி நடிகைகள் வரிசையில் அப்போதே தனக்கென தனி பாணியையும், ரசிகர்களையும் இன்றளவும் வைத்திருப்பவர் நடிகை ஊர்வசி. 1980-கள் மற்றும் 1990-களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல மற்றும் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழ் சினிமாவில் ஹீ ரோயின், கு ணச்சி த்திர வே டம், கா மெடி என நிறைய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீ ங்கா இடம் பிடித்தவர் நடிகை ஊர்வசி. கவிதா ரஞ்சனி என்ற தனது பெயரை சினிமாவிற்காக ஊர்வசி என மா ற்றிக் கொண்டார்.
1977-ம் ஆண்டு மலையாளத்தில் விடருன்ன மொட்டுகள் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஊர்வசி இதை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளார். பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவரது ந கைச்சுவை க லந்த நடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஊர்வசி இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள இவர் டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல பணிகளை சிறப்பாக செய்துள்ளார். ஊர்வசியின் வெ கு ளித் தனமான நடிப்பிற்கும், க படம ற்ற சிரிப்புக்கும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். ஊர்வசி பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான தங்க வேட்டை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். இவர் 4 ஃபிலிம்ஃபேர் விருதும் இரண்டு தமிழ்நாடு விருதும் பெற்றுள்ளார். இந்நிலையில் ஊர்வசி தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.. நகைச்சுவை கதாபாத்திரம் என்றாலும் அதற்கு நே ர்மா திரியான செ ண்டிமெ ண்ட் காட்சிகள் என்றாலும் சரி ஊர்வசிக்கு அனைத்தும் கைவந்த கலை. ச மீப த்தில் வெளியான சூ ர ரை போற்று மற்றும் வீட்ல வி சேஷங்க திரைப்படங்களில் ஊர்வசியின் நடிப்பு சினிமா வட்டாரங்கள் மற்றும் மக்களிடையே ப லத்த வரவேற்பை பெற்றது.
நடிகை ஊர்வசி கடந்த 2000வது ஆண்டில் பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் மனோஜ் கே. ஜெயன் தமிழில் தளபதி, தூ ள், திருமலை, ஜனா, திருப்பாச்சி, தி ரு ட்டுப்ப யலே, வி ல் லு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கா தல் திருமணம் செய்து கொண்ட இவர்களது வாழ்க்கை சில மாதங்கள் மட்டுமே நல்லபடியாக சென்றது. இருவருக்கும் ஒரு மகள் பிறந்த நிலையில், கருத்து வே று பாடு ஏற்பட்டு சில ஆண்டுகள் பி ரி ந்தே வாழ்ந்தனர். 2008-ல் விவாகரத்து பெற்றனர். 2011-ல் மனோஜ் கே. ஜெயன் ஆஷா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
2013ம் ஆண்டு நடிகை ஊர்வசி சென்னையை சேர்ந்த பில்டரான சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்தார். தனது 46-ஆவது வயதில் இரண்டாவது கணவர் மூலமாக மீண்டும் கர்ப்பமானார். அந்த ஆண்டு இ று திக்குள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் நடிகை ஊர்வசி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் அவர் பெயர் இஷாந்த். 46 வயதில் இரண்டாவது கணவர் மூலம் ஊர்வசி குழந்தை பெ ற்றெடுத்த செய்தி அப்போது தமிழ் ரசிகர்களால் ப ரப ரப் பாக பேசப்பட்டது.