அடடா!! இந்த ஒரு காரணத்தால் நயன்தாராவுடன் நடிக்க ம று த்த பிரபல நடிகை...!! ஈசியாக த ட்டி தூ க்கிய முன்னணி நடிகை...!! படம் செம்ம ஹிட்..!! யார் தெரியுமா...?

அடடா!! இந்த ஒரு காரணத்தால் நயன்தாராவுடன் நடிக்க ம று த்த பிரபல நடிகை…!! ஈசியாக த ட்டி தூ க்கிய முன்னணி நடிகை…!! படம் செம்ம ஹிட்..!! யார் தெரியுமா…?

Cinema News Image News

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக நம்பர் ஒன் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா மற்றும் திரிஷா ஆகிய இருவரும். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. நடிகை நயன்தாரா பல திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார். அது மட்டும் இல்லாமல் ஆரம்ப கால கட்டத்தில் நயன்தாரா பெரிதாக எந்த ஹிட் படத்தையும் கொடுக்கவி ல் லை என்றாலும் போகப் போக தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து நிலை நாட்ட ஆரம்பித்தார். பிறகு போகப்போக சோலோவாக நடித்து பல திரைப்படங்களில் வெற்றியும் கொடுத்துள்ளார்.

அதன் விளைவாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் அடைந்தார். தற்பொழுது முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர்.  அதேபோல் நடிகை திரிஷா ஆரம்ப கால கட்டத்தில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். ஆனால் போகப் போக அவருக்கு பெரிதாக மார்க்கெட் அமையவில்லை. இருந்தாலும் ச மீ பத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் இன்னும் இருப்பதை நிரூபிக்கும் வகையில் தனது அ ச த்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார் நடிகை த்ரிஷா.

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என அனைவரும் எ தி ர் பார்க்கும் வகையில் திரிஷாவின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. தமிழில் தற்போது இளம் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் நயன்தாராவை வைத்து இதுவரை இரண்டு  திரைப்படங்களை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தை முதலில் இயக்கினார். அந்த திரைப்படம் மிகப் பெரிய ஹிட் அ டி த்தது. அதன் பின் திரும்பவும் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தியும் இயக்கினார்.

இதுவரை நயன்தாராவும் த்ரிஷாவும் இணைந்து நடித்ததி ல் லை. அப்படியிருக்கையில் இருவரும் இணைந்து நடிக்க விக்னேஷ் சிவன் மூலம் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படத்தில் கதீஜா என்கிற கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகை திரிஷா தான். அதாவது சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவை தான் முதலில் அணுகி உள்ளார்கள். ஆனால் நயன்தாராவால் தான் அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு கை வி ட்டு போ னது.

ஏனென்றால் படத்தின் துவக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று விக்னேஷ் சிவன் போடுவார். ஆனால் திரிஷா அப்படி லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவுக்கு போட்டால் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய மதிப்பு மிகவும் குறையும் என எண்ணி லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவுக்கு போடாமல் இருந்தால் நான் இந்த திரைப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவிக்காத விக்னேஷ் சிவன் திரிஷாவை படத்திலிருந்து தூக்கிவிட்டு சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் தான் திரிஷாவுக்கு பதில் சமந்தாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.

இது மட்டுமில்லாமல் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஏ கே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், ஏற்கனவே திரிஷாவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் பட பி ர ச் ச னையால் விக்னேஷ் சிவன் திரிஷாவை வே ண் டாம் என்று  கூறிவிட்டாராம். இப்படி நடிகை திரிஷாவின் திரை வாழ்க்கையில் கிடைக்கும் பல வாய்ப்புகளை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் த டு த்து வருவது நி யாயமா என்று கோலிவுட் வட்டாரத்தில் கே ள் வி எழுந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே வை ர லா கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *