அஜீத் பட நடிகரின் தந்தை ம ர ண ம்...!! வ ரு த் தத்தில் குடும்பத்தினர்...!! நேரில் சென்று அ ஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்...!! ஆ று தல் கூறிய திரைபிரபலங்கள்...!!

அஜீத் பட நடிகரின் தந்தை ம ர ண ம்…!! வ ரு த் தத்தில் குடும்பத்தினர்…!! நேரில் சென்று அ ஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்…!! ஆ று தல் கூறிய திரைபிரபலங்கள்…!!

Death News

பிரபல செய்தி தொலைக்காட்சியில் வி வா தங்கள் மூலம் பிரபலமடைந்தவர் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே. அவர் எடுக்கும் பேட்டி பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே.  இவர் பத்திரிகையாளர் மட்டுமன்றி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் வ ழக்கறிஞராக நடித்ததன் மூலம் மக்களிடையே  பிரபலமானவர் தான் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே. இப்படத்தில் இவர் அஜித்திற்கு எ தி ராக நீ திமன்றத்தில் செய்யும் வி வா தங்கள், ந டிப்பு ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது யு-டியூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த க/பெ. ரண சிங்கம் படத்தில் தமிழ் குமரன் என்னும் கலெக்டர் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ஶ்ரீ ஶ்ரீ உவே ரகுநாதாசார்யா என்கிற ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்று, திங்கள் கிழமை (02.01.2023) இரவு 9:45 மணிக்கு கா ல மானார். இதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

நிலையில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் பலரும் அவருடைய தந்தைக்கு இ ர ங் கல் தெரிவித்தனர். இவரது இ று திச் சடங்கு சென்னையில் உள்ள வீட்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரங்கராஜ் பாண்டேவின் ம றை விற்கு நேரில் அ ஞ் சலி செலுத்தினார். ரங்கராஜ் பாண்டே தந்தையின் இ ற ப் பிற்கு என்ன காரணம் என்பதை அவர் கேட்டறிந்தார். மலர் மாலை அணிவித்து, பூத உடலை வணங்கி விட்டு ரங்கராஜ் பாண்டேவிடம் து க் கம் வி சாரித்தார்.

தனது தந்தை இதுவரை எந்த ஒரு ம ரு த்துவ சி கி ச் சையும் செய்து கொண்ட தி ல் லை என்றும், அவரது ம ர ண ம் இ யற் கையானது என்றும் ரஜினியிடம் அவர் கூறியதாகவும் தெரிகிறது. மேலும் ரஜினியிடம் தனது குடும்பத்தினரையும், உறவினர்கள் அனைவரையும் ரங்கராஜ் பாண்டே அறிமுகம் செய்து வைத்துள்ளார் . கருப்பு நிற சட்டையும் வெண்ணிற வேட்டி அணிந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *