தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதன் பிரமோஷனுக்காக சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா சோபா சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களாகவே இவர்களுக்கு இடையே சரியான உ றவு இ ல் லை என்பது பலருக்கும் தெரியும். ஒட்டு மொத்த திரையுலகமும் உன்னிப்பாக க வ னித்த அந்த நிகழ்ச்சி சில பல ச ர் ச் சைகளுக்கும் உள்ளானது.
அந்த வகையில் இந்த விழாவுக்கு வந்திருந்த தனது பெற்றோர்களை விஜய் எப்படி வரவேற்பார் என பலரும் ஆர்வத்துடன் க வ னித்தனர். ஆனால் விஜய் அவர்களை பார்த்து புன்னகை செய்ததோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு விஜய் ரொம்பவும் சிம்பிளாக வந்திருந்தது அங்கு வந்திருந்த பலரையும் வி ய ப்படையச் செய்தது. அது குறித்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்கள் கரு த்துக் களை தெரிவித்து வந்தனர்.
இதுவரை நடிகர் விஜய் எல்லா சினிமா நிகழ்ச்சிகளிலும் தனது மனைவியோடு க லந்து கொண்ட நிலையில் இந்த முறை மனைவி சங்கீதா நிகழ்ச்சிக்கு வரவி ல் லை. அதேபோல் அட்லியின் மனைவி பிரியாவின் சீமந்த நிகழ்ச்சியிலும் விஜய்யின் மனைவி சங்கீதா கலந்து கொள்ளவி ல் லை. அப்போதும் மனைவி இ ல் லாமல் தனியாகத்தான் விழாவிற்கு அவர் வந்திருந்தார். இதையெல்லாம் சேர்த்து விஜய் தன் மனைவியை பிரிந்து விட்டதாகவும் பல வருடங்களாக அவர்கள் தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் செய்திகள் ப ர வ ஆரம்பித்தது.
ஆனால் விஜய்யின் மனைவி கணவருக்கு ஏற்ற நல்ல ஒரு மனைவியாக இருக்கிறார். வீட்டை பார்த்துக் கொள்வதுடன், விஜய்யின் கெரியரிலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் சங்கீதா. இந்நிலையில் விஜய்யை விவாகரத்து செய்துவிட்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் சங்கீதா என மூத்த பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் அவர்கள் இருவருக்கும் வி வா கர த் து நடந்து விட்டது என்றெல்லாம் பேசப்பட்டது. வாரிசு விழா நடைபெற்ற மறுநாளில் இருந்தே இந்த ச ர் ச் சை தான் மீடியாக்களுக்கு தீ னி போட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு ச ம் ப வம் நடந்திருக்க வாய்ப்பே இ ல் லை என்று பலரும் கூறினாலும் விஜய்யின் மனைவி எதற்காக இப்படி ஒரு முக்கிய நிகழ்வு நடக்கும் நேரத்தில் தன் அப்பா வீட்டுக்கு சென்றார் என்ற கேள்விகளும் எழுந்தது.
ஆனால் இந்த வருட வெக்கேஷனை தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் செலபிரேட் செய்வதற்காகவே அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், விஜய்யும் பணிகளை முடித்து கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க, லண்டன் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இப்படி ஒரு ப ரப ரப்பு விஷயம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அனைவரையுமே அ தி ர் ச் சி அடைய செய்யும் விதமாக, விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில், விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், இருவரும் மியூச்சுவல் வி வாகர த் து பெற்று பி ரி ந்து விட்டதாக பதிவிட்டுள்ளது ப ரப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பல வி ஷயங்கள் காரணமாக சொல்லப்பட்டு வந்த நிலையில் விக்கிப்பீடியா பக்கத்தில் நடிகர் விஜய் தன்னுடைய மனைவியை கடந்த 2022 ஆம் ஆண்டில் வி வாக ர த் து செய்து விட்டதாக பதிவாகியுள்ள தகவல் ச ர் ச் சையை கிளப்பியுள்ளது. மேலும் அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷை ம றுமணம் செய்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அந்த தகவல் நீ க் கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் விக்கிப்பீடியா பக்கத்தில் மா ற்றங்களை மேற்கொள்ளலாம் என்பதால் ம ர் ம நபர்கள் சிலர் இவ்வாறு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் மீண்டும் சில மணி நேரங்களில் விக்கிப்பீடியா பக்கத்தில் தி ருத்தம் செய்யப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.