அட கோலிசோடா படத்தில் நடித்த இந்த பொண்ணு இப்போ ஹீரோயினாகவே ஆகிடாங்களாமே..! யார் படத்தில் தெரியுமா…? ஹீரோ யார் தெரியுமா…?

Cinema News

கோலி சோடா என்ற படம் மூலம் மக்களிடையே பிரபலமாகி தன் நடிப்பின் மூலம் அனைவரையும் க வர்ந்தவர் நடிகை சீதா. கோலிசோடா படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. கோலிசோடா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சீதாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வை ர லாகி வருகின்றது. இந்த கதாபாத்திரத்திற்கு சீதாவை தேர்வு செய்தது குறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும் போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் நிறைய பேரை ஆடிசன் செய்தேன். ஆனால் யாரும் செட்டாவதாக எனக்கு தோன்றவில்லை.

ஒரு நாள் காலையில் நான் பைக்கில் சென்று கொண்டு இருக்கும்போது இந்த பொண்ணு நடந்து வந்து கொண்டிருந்தது. பார்த்ததும் எனக்கு டக்கென தோனுச்சு.. இந்த பொண்ணு இந்த படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்று. உடனே அந்த பெண்ணை ஃபாலோ பண்ணி கொண்டே சென்றேன். பின் தொடர்ந்து சென்று வண்டியை நிறுத்தி வணக்கம். என் பேரு விஜய்மில்டன் உன் பேரு என்னமா..? என்று கேட்டேன். உடனே என்னை பார்த்து மு றைத்து.. தூ என து ப்பி விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டது அந்த பொண்ணு. நான் அப்போதும் அந்த பெண்ணை விட வில்லை.

அந்த பெண் பின்னாடியே ஒரு கிலோமீட்டர் பைக்கை தள்ளிக் கொண்டே போனேன். அந்த பொண்ணு ஒரு வீட்டுக்குள் சென்றது. அந்த வீட்டு வாசலில் அன்பரசன் பி ஏ பி எல் என போட்டிருந்தது. அட்ரஸை மட்டும் நோட் பண்ணிக் கொண்டு அடுத்த நாளின் வக்கீல் ஃபிரெண்டை கூப்பிட்டு அந்த வீட்டு கதவை தட்டினேன். ஒருத்தர் வந்தார் அவர்களிடம் நடந்ததை எல்லாம் சொன்னேன். வி ழுந்து வி ழுந்து சிரித்த அவர்.. என் வீட்டில் எந்த பொண்ணும் இல்லை.

என் வீட்டுக்கு பின்னாடி இருக்கிற ஒரு வீட்ல ஒரு பொண்ணு இருக்கு. அந்த பொண்ணு தானான்னு  பாருங்க என்று கூறினார். ஆனால், அந்த பொண்ணு இல்லை வேறு பொண்ணு தான் இருந்தது. பிறகு, காலையில் ஒரு பெண் வந்து சென்றாள்.. ஒரு வேளை அவளாக இருக்க வாய்ப்புண்டு என்று ஒரு விலாசத்தை கொடுத்தார். அந்த விலாசத்திற்கு என்னுடைய உதவி ஆளை அனுப்பி விசாரித்த போது அங்கே சீதா இருந்தார். அவரிடம் என்னுடைய உதவி இயக்குனர் கேட்டிருக்கிறார். உடனே அவருடைய அம்மாவும் அப்பாவும் விஜய் மில்டன் சார்-ஐ எங்களுக்கு மிகவும் நன்றாக தெரியுமே என்று கூறியுள்ளனர்.

உங்களுக்கு விஜய்மில்டன் சாரை தெரியுமா..? எப்படி..? என்று கேட்டிருக்கிறார் என்னுடைய உதவி இயக்குனர். அதற்கு அவர்கள் நாங்கள் லிங்குசாமி வீட்டில் தான் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறோம். அப்போது விஜய் மில்டன் சார் அங்கே நிறைய முறை வந்திருக்கிறார். அதன் மூலமே அவரை தெரியும் என்று கூறியிருக்கின்றனர். அதன்பிறகு சீதாவை நடிக்க வைத்திருக்கின்றனர். இப்படி திரையுலகிற்கு அறிமுகமான நடிகை சீதாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது, ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் நடிகை சீதா. இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் வெற்றி பெற அழகு முக்கியம் கிடையாது. திறமையும் வாய்ப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் ஜொலிக்கலாம் என்று அவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இவர் சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள குன்றத்தூரில் வசித்து வருகிறார். தற்போது 12 வது வகுப்பு படித்து வருகிறார். முருகதாஸின் கத்தியில் ஒரு சீனில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் மில்டனின் ‘பத்து என்றதுக்குள்ள’ படத்தில் நடிகை சமந்தாவின் தங்கையாக நடித்துள்ளார். தற்போது ‘மாட்டுக்கு நான் அடிமை’ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் புதுமுக ஹூரோ ராசன் மற்றும் மற்றொரு ஹீரோயினாக சௌந்தர்யா நடிக்கின்றனர். இந்த படத்தை பி.கே. இளையகுமார் இயக்குகிறார். இந்த படத்தை பற்றி அவர் கூறுகையில், ‘ஒரு மாட்டினை மையபடுத்தி எடுக்கப்பட்ட கதை.

பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தில் மாடு நடித்திருக்கிறது. மாட்டை தெய்வமாக நினைக்கும் ஒருவருக்கு அந்த மாட்டால் பி  ர ச் சனை வருகிறது. அவர் அந்த பி ரச் ச னையில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது தான் கதை. மாடு நல்லா இருந்தாத்தான் விவசாயம் நல்லா இருக்கும், விவசாயம் நல்லா இருந்தாத்தான் நாடு நல்லா இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தும் படம் இது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *