விக்னேஷ் சிவனை கா தலிப்பதற்கு முன்பாக இந்த பிரபல நடிகருடன் லிவிங் டுகெதர் உ றவில் இருந்த லேடி சூப்பர் ஸ்டார்..!! யார் அந்த நடிகர் தெரியுமா...? ர கசி யத்தை கூறிய மு க்கிய பிரபலம்...!!

விக்னேஷ் சிவனை கா தலிப்பதற்கு முன்பாக இந்த பிரபல நடிகருடன் லிவிங் டுகெதர் உ றவில் இருந்த லேடி சூப்பர் ஸ்டார்..!! யார் அந்த நடிகர் தெரியுமா…? ர கசி யத்தை கூறிய மு க்கிய பிரபலம்…!!

General News Image News

தென்னிந்திய சினிமா உலகில் புது முக நடிகைகளுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தாலும் இன்று வரை நயன்தாராவின் இடத்தை பிடிக்க முடியாமல் த விக் கின்றனர் என்றால் அதற்கு காரணம் நடிகை நயன்தாரா தான். அவரின் நடிப்புத் திறமையால் லேடி சூப்பர்  ஸ்டார் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.  நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நயன்தாரா. தனது விடா மு யற் சியினால் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இன்று வரை இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் 2015 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான். அந்தப் படத்தில் நடிக்கும் போது இப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதலில் வி ழு ந்தார் நயன்தாரா. இருவரும் 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் 2022 ல் திருமணம் செய்தார். ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்கிறார். அந்த வகையில் அஜித், விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் நடிகை நயன்தாரா சோலோ படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதால் அவரது மார்க்கெட் கீழே இ ற ங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இவர் நடிப்பில் க டைசியாக வெளியான கோல்ட், கனெக்ட் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வினய், சத்திய ராஜ், ரோஹித் சுர்ஸ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நயன்தாரா.

அதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா ஜவான், நயன்தாரா 75 போன்ற படங்களிலும் வி றுவி றுப்பாக நடித்து வருகிறார். ஆனால் ஆரம்ப கால கட்டத்தில் பல சர் ச்சை களில் நயன்தாரா சி க் கி னார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா திரைத்துறையில் வந்த புதிதில் நடிகர் சிம்புவை காதலித்து வந்தார். ஆனால் தனிப்பட்ட கா ர ணங்களால் இருவரும் பி ரி ந்து விட்டனர். அதனைத் தொடர்ந்து பல ச ர் ச் சைகளை கடந்து வந்த நயன்தாரா சினிமாவில் க வ னம் செ லுத்த ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை வெளியிட்டார் சிம்பு. இந்த விவகாரம் பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தியது.

இந்த வி வகா ர த்துக்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு பிறகு நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா. அவரை திருமணம் செய்யவும் முயன்றார். ஆனால் பிரபு தேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவரது மனைவி இவர்களின் திருமணத்திற்கு க டு ம் க ண் ட னம் தெரிவித்தார். இதையடுத்து பிரபு தேவாவுடனான உறவை மு றி த் துக் கொண்டார். சினிமா உலகில் இப்படி ஓ டிக் கொண்டிருக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி மகிழ்ச்சியுடன் தனது இல்லற வாழ்க்கையையும் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் நயன்தாரா குறித்து சில தி டுக் கி டு ம் தகவல்களை சொல்லி உள்ளார். நயன்தாரா குறித்து அதில் பேசியிருக்கும் அவர், ஏற்கனவே கா த ல் தோ ல் விகளை சந்தித்த நயன்தாரா பல கட்ட சோ த னை களுக்கு பிறகு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது விக்னேஷ் சிவனை தனக்கு பா துகாப்பு அ திகாரியாகவும் வைத்துக் கொண்டார். விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு வீடு கூட வாங்கிக் கொடுத்துள்ளார். ஒரு மருமகளாக செய்ய வேண்டிய கடமை அனைத்தையும் அவர் செய்துள்ளார்.

அவரின் படங்கள் நயன்தாராவுக்காகவே ஓடுகின்றன. அந்த காலத்து ஹீரோயின்களை போல ஒரு பண்பட்ட நடிகையாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார். நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பு நடிகர் ஆர்யாவுடன் லிவிங் டுகெதரில் இருந்தார். அவர்கள் இருவரும் மலையாள மொழியை சேர்ந்தவர்கள் என்பதால் நெருங்கி பழகினர். ஆர்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த நயன்தாரா, அவர் கதை கேட்டு ஓ கே சொன்ன பிறகு தான் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து வந்தார். நடிகர் கமல்ஹாசனுடன் நயன்தாரா படங்களில் நடிக்க மறுத்தார்.

காரணம், கமலுடன் நடித்தால் மு த்தக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே அவருடன் நடிக்க மறுத்தார் நயன்தாரா. விக்னேஷ் சிவனை திருமணம் செய்து அதையும் பிரபல ஓ டி டி தளத்திற்கு விற்பனை செய்து பல கோடிகளை சம்பாதித்துள்ளார் நயன்தாரா. இவ்வாறு நயன்தாரா குறித்த பல தகவல்களை கூறியுள்ளார் பயில்வான். இவர் கூறிய இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் ப கிரப்பட்டு வை ரலா கி வருகிறது. இந்த விஷயத்தை கேட்ட ரசிகர்களும் அ தி  ர் ச் சியுடன் பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *