மலையாள சினிமாவில் வளரும் இளம் நடிகராக இருந்தவர் சரத் சந்திரன். இவர் மலையாளத்தில் ஹிட் ஆன அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்து இருந்தார். சரத் சந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது வீட்டில் பி ண மா க கண்டெடுக்கப்பட்டார். அவர் த ற் கொ லை தான் செய்து கொண்டார் என்கிற கோணத்தில் தான் போ லீ சா ர் தீவிர வி சா ர ணை நடத்தி வருகின்றனர். அவரது ம ர ண த்தை நடிகர் ஆண்டனி வர்கீஸ் போட்டோவினை வெளியிட்டு உறுதி செய்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் பெற்றோர் மற்றும் இளைய சகோதரனுடன் சரத் சந்திரன் வாழ்ந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது சரத் சந்திரன் த ற் கொ லை செய்து கொள்வதற்கு முன் எழுதி இருக்கும் கடிதம் ஒன்று சி க் கி இருக்கிறது. அதில் அவர் தனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் தான் மனஅ ழு த் தத்தால் பா தி க் கப்பட்டு இருந்ததாகவும், இந்த வி ப ரீத முடிவுக்கு அது தான் காரணம் எனவும் தெரிவித்து இருக்கிறார். இதனால் அவர் தற்கொலைதான் செய்து கொண்டிருப்பார் என்றும் கிட்டத்தட்ட உறுதி ஆகிறது.