தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜய் குழந்தைக் காலத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் முதன்மை நடிகராக நடிக்கத் தொடங்கினார். விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள். தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகவிருக்கும் இப்படத்தை தளபதி ரசிகர்கள் எ தி ர் பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள். விஜய் பெரிதாக எந்த ஒரு ச ர் ச் சையிலும் சி க் குவது இ ல் லை.
இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மக்கள் உள்ளனர். சமீபத்தில் விஜய் தனது மனைவி சங்கீதாவை வி வா கர த் து செய்து விட்டதாக கூறி தகவல் ஒன்று வெளியானது. வெளிவந்த இந்த தகவல் பலரையும் மிகுந்த அ தி ர் ச் சியில் ஆழ்த்தியது. சங்கீதாவிற்கும் விஜய்க்கும் வி வா கர த் து ஆகி விட்டதாகவும், சங்கீதா தற்போது தனது தந்தை வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் வ த ந் தி என பின்பு தகவல் வெளியானது. இந்த தகவலைத் தொடர்ந்து மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் சில ஆண்டுகளுக்கு முன் கி ல்லி படத்தின் நடிக்கும் சமயத்தில் நடிகர் விஜய் பிரபல நடிகை திரிஷாவுடன் இணைத்து கி சுகி சுக்கப்பட்டார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை திரிஷா, விஜய்யுடன் நெ ரு க்கமான உ ற வில் இருந்தாராம். இந்த காரணத்தால் தான் த்ரிஷா விஜய்யுடன் தொடர்ந்து இன்னும் சில படங்களிலும் நடித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த தகவல் வெளிவந்த பின் எங்களுக்குள் எந்த ஒரு த வ றான உ றவும் இ ல் லை எனவும், நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம் என்று திரிஷா கூறினார் என்று தெரிவிக்கின்றனர். நடிகர் விஜய் தற்போது பல ஆண்டுகளுக்கு பின் திரிஷாவுடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.