பிரபல விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வந்த வி.ஜே அர்ச்சனா வைரமுத்துவை சந்திருந்திருந்த பு கைப்படத்தை அவர் தனது instagram-ல் பதிவிட்ட போது அந்த பு கைப்படத்திற்கு கீழே சின்மயி சில கருத்துக்களை கமெண்ட்டாக பதிவிட்டு இருக்கிறார். அந்த செய்தி இணையத்தில் வை ர லா கி வந்தது. தென்னிந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் மணி ரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். அதற்குப் பிறகு இவர் பல மெலடி பாடல்களை பாடி இருக்கிறார். தன்னுடைய மெல்லிய குரலால் பல ரசிகர்களை க வ ர் ந்திருந்தார். தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற மு த்திரையை பதித்தார் சின்மயி.
அடுத்தடுத்து பல படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை பாடினார். அதே போல யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் அவர் குரல் ஒலித்தது. இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். எந்த கவிஞரின் பாடலை பாடி சினிமாத்துறையில் தனது இசைப் பயணத்தை தொடங்கினாரோ அந்த கவிஞர் மீது அவர் வைத்த கு ற் றச்சாட்டு ஒட்டு மொத்த திரையுலகையும் அ தி ர் ச் சி அடைய வைத்தது. காரணம் வைரமுத்து தன்னை வெளிநாட்டில் இசை நிகழ்ச்சிக்காக கூட்டி சென்றிருந்த போது அறையில் வைத்து தன்னிடம் த வ றா க நடந்து கொண்டார் என்கிற மிகப் பெரிய கு ற் றச்சாட்டை வைத்தார் சின்மயி. இந்த செய்தி பல வி ம ர்சங்களை பெற்றது. சிலர் ஆ தரவு தெரிவித்தாலும், சிலர் எ தி ர் ப்பும் தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து பெண்களிடம் யாரேனும் த வ றாக நடந்து கொண்டாலோ, இ ல் லை அது குறித்த செய்தி ஏதாவது வந்தாலோ போதும், வைரமுத்துவை மேற்கோள் காட்டி ட்வீட் செய்வதையும், வைரமுத்துவை தா க் கி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் சின்மயி. இந்த நிலையில் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வந்த விஜே அர்ச்சனா வைரமுத்துவை சந்தித்திருக்கிறார். அந்த பு கைப்படத்தை அவர் instagram-ல் ப கிர்ந்து இருந்தார். அந்த பு கைப்படம் ஒன்றில் வைரமுத்து அர்ச்சனாவின் தலையின் மேல் தனது கை வைத்து ஆ சீ ர்வதிப்பது போலவும் இருந்தது. இந்த புகைப்படத்தை பார்த்த நெ ட்டிசன்கள் பலரும் நெ கட்டிவாக கமெண்ட் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சின்மயியும் அந்த புகைப்படத்திற்கு கீழே கமெண்ட் ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதில் வைரமுத்துவை தா க் கியும் அர்ச்சனாவிற்கு அறிவுரை செய்வது போன்றும் ஒரு கமெண்டை போட்டு இருந்தார். தயவு செய்து அ வரிட ம் க வ னமாக இ ருங்கள். முதலில் இது இ ப்படித்தான் ஆ ரம்பமா கும். அவரிடம் இருந்து ச ற்று த ள்ளியே இ ருங் கள். யாரும் உங்களுடன் இ ல் லாமல் த னியே அ வரை செ ன்று ச ந்தி க்காதீர்கள். அவரை சந் திக்க செ ல்லும் போ து உங் களுடன் யா ரையாவது வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் பதிவிட்டு இருந்தார். இந்த கமெண்ட் சோசியல் மீடியாவில் வை ர ல் ஆகி வந்தது.
இந்த நிலையில் சின்மயி பதிவு செய்யும் கருத்துக்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் ஒரு சிலர் அவரது இந்த ந டவ டிக்கைகளுக்கு வி ம ர் சனம் செய்து வருகின்றனர். சின்மயின் இந்த கமெண்ட்டை அர்ச்சனா டெ லிட் செ ய்து இ ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அந்த கமெண்டை ப ல ரும் ஸ் கிரீன் ஷா ட் எடுத்து இணையத்தில் ப ர வ விட்டு வந்தனர். வைரமுத்துவிற்கும் சின்மயிக்கும் இடையே ஒரு ம காபா ரத போ ரே நட ந்து வ ருகி றது என்றால் அது பொ ய்யல்ல. அது இன்னமும் முடிந்த பாடி ல் லை. தொடர்ந்து இது போன்ற த ர்ம ச ங் கடமான நிகழ்வுகளும் நடந்து வருகிறது.
சின்மயி போட்ட அந்த கமெண்டிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் கடந்த 2018ம் ஆண்டு ப த்திரிக்கையாளர் ஒருவர், பெயர் வெளியிடாத பெண் ஒருவரை பாடலாசிரியர் வைரமுத்து பா லி ய.ல் து .ன் பு.று த்.தல் செய்ததாக அவருடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். அப்போது பத்திரிக்கையாளரின் செயலுக்கு ஆதரவு தெரிவித்த சின்மயி, தன்னையும் கவிஞர் வைரமுத்து பா லி யல் சீ ண் டல் செய்ய முயற்சித்ததாக பகிரங்கமாக கு ற் றச்சா ட்டை வெளியிட்டார். இதையடுத்து தமிழகத்தில் மீ டூ (Me Too) இயக்கம் தலைதூ க்கி மிகப்பெரிய அ தி ர்வ லைகளை ஏற் படுத்தி இரு ந்த து குறி ப்பிட த்தக்கது. என்னுடன் சேர்ந்து நான் மட்டுமல்லாமல் 19 பெ ண்கள் அவர் மீது பு கா ர் அ ளி த்துள்ளா ர்கள். அது வெளியே வரவி ல் லை.
அனைவரும் என்னை மட்டும் டா ர்கெட் செ ய் தார் கள். நான் போட்ட ட் வீட் இன்டர்வியூவில் அந்த பெண்களும் கலந்து கொண்டனர். கவிஞர் வைரமுத்துவுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் கௌரவ பட்டத்தை வழங்க உள்ளதை விமர்சித்து பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மீ டூ (me too) வி வகா ரம் முதல் இப்போது வரை சில நாட்களாகவே பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து அவர்களை க டு மை யாக சாடி வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள SRM பல்கலைக்கழகம் சார்பில் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த பல்கலைக்கழக அழைப்பிதழை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சின்மயி வைரமுத்துவையும் க டு மை யாக வி மர் சித் துள்ளார்.
அதில் வைரமுத்துவின் அவருடைய மொழி ஆ ளுமைத் திறனுக்காக இந்த பட்டம் வழங்கப்படுகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்கிறேன். அத்துடன் பா.லி ய ல் து. ன் பு. று .த்தல் செ ய்ததா க வும் வைரமுத்துவுக்கு இன்னொரு டாக்டர் பட்டம் தரலாம் என சொல்லியுள்ளார். மேலும் 9 பெ ண்க ளிடம் சி .ல் மி. ஷம் செய்த வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப் போகிறார் என்றும், அதோடு உங்கள் மாணவர்களுக்கு சிறந்த ரோல் மடலை தான் உதாரணமாக சொல்லியிருக்கிறீர்கள்.. வெல்டன் SRM… என மிகவும் க டு மை யாக தனது பதிவினை பதிவிட்டிருந்தார் அது தற்போது வைரலாகி வருகிறது.
The Defence Minister of India is conferring an honorary degree to Kavignar Vairamuthy named by 9 women so far for having molested them.
Just reiterating – outing KNOWN molesters does NO damage to them. Instead I got banned from working.
1/3 pic.twitter.com/AbAExIAwbA
— Chinmayi Sripaada (@Chinmayi) December 26, 2019