சற்றுமுன் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தி டீ ர் ம ர ண ம்...!! அ தி ர் ச் சியில் குடும்பத்தினர்...!! இ ர ங் கல் தெரிவித்து வரும் திரைபிரபலங்கள்...!!!

சற்றுமுன் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தி டீ ர் ம ர ண ம்…!! அ தி ர் ச் சியில் குடும்பத்தினர்…!! இ ர ங் கல் தெரிவித்து வரும் திரைபிரபலங்கள்…!!!

Death News

கடந்த, சில மாதங்களாக தி டீரெ ன்று   திரைப்பிரபலங்கள்  பலரும் உ யி ரி ழ ந்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழறிஞரும், இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் (77) உடல்நல கு றைவால் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு சி கி ச் சை ப லனி ன்றி கா லமானார். சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் ‘தமிழ்க்கடல்’ என அழைக்கப்பட்டார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளரை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். மேலும், இவரது பேச்சைக் கேட்பதற்காகவே ஏராளமானவர்கள் வருவார்கள். இப்படி ஒரு நிலையில் இவர் உயி ரிழந் ததை அறிந்த பல தலைவர்களும் திரைப்பிரபலங்களும் இவருக்கு இ ர ங்க ல் தெரிவித்து வருகின்றார்கள்…1970 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் நெல்லை கண்ணனின் தமிழ் ஒலித்து வந்தது. மேலும் சமீபத்தில் அரசின் இளங்கோவடிகள் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றார் நெல்லை கண்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *