அடக்கடவுளே!! 45 வயதில் இரண்டாம் திருமணம் செய்யப் போகிறாரா பிரபல நடிகை...? யார் அந்த நடிகை தெரியுமா...? அவரே கூறிய தகவல்...!!

அடக்கடவுளே!! 45 வயதில் இரண்டாம் திருமணம் செய்யப் போகிறாரா பிரபல நடிகை…? யார் அந்த நடிகை தெரியுமா…? அவரே கூறிய தகவல்…!!

Death News Image News

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பன்முகத் திறமைகளில் கொடி கட்டிப் பறந்த நடிகர் என்றால் அவர் பாக்கியராஜ் தான். அந்த வகையில் 1994ம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷம் படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமாகினார். அதன் பிறகு அதன்பிறகு விஜய்காந்தின் பெரிய மருது படத்தில் நாயகியாக நடித்தார். பல்வேறு திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் இப்போதெல்லாம் அக்கா, அண்ணி, அம்மா போன்ற வேடங்களில் நடித்து வருகிறார். அப்படி நடித்து வரும் 47 வயது நடிகை ஒருவர் தற்பொழுது திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருப்பது அனைவரிடையேயும் பெரும் அ தி  ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை பிரகதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அரண்மனை கிளி சீரியலில் மா மியாராக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள பிரகதி, ஒரு சில திரைப்படங்களில் கா மெடி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்தாலும் அம்மா கேரக்டரில் நடித்தாலும், வயசு ஆனாலும் அழகு இன்னும் உன்னை விட்டு போ கல என்ற வசனம் இவருக்கு க ச் சிதமாக பொருந்தும்.

பிரகதி அவர்களுக்கு 20 வயதில் என்ஜினியர் ஒருவருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பின்னர் சில க ரு த்து வே று பாடு காரணமாக இருவரும் பி ரி ந்து இப்போது அவர் தனது மகன்களுடன் வசித்து வருகிறார். மேலும் நாளடைவில் வயது முதிர்ந்த காரணத்தின் காரணமாக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தது மட்டுமி ல் லாமல் தற்போது வரை சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அத்தோடு நடிகை பிரகதி மார்டன் உடையில் கலர் கலர் பு கைப்படங்களை வெளியிடுவது, ஹிட் பாட்டுக்கு ஆட்டம் போடுவது என சமூகவலைத்தளத்தில் பிஸியாக இருக்கிறார்.

ஆனால் தன்னுடைய இருபதாவது வயதிலேயே பிரபல சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு இந்த திருமணத்தின் மூலமாக இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த இவர் ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். என்னதான் மனதில் பல்வேறு கஷ்டங்கள் இருந்தாலும் தன்னுடைய மகன்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி அவர்களை நன்றாகவே படிக்க வைத்துள்ளார். என்ன ஆயிற்று என்று தெரியவி ல் லை 45 ஆகும் நடிகை பிரகதிக்கு மறுமணம் ஆகப் போகிறது என செய்திகள் வர அதற்கு அவர், எனக்கு இப்போது 45 வயது ஆகிறது.

நான் இதுவரை மறுமணம் குறித்து நான் யோசித்ததே கிடையாது. எனது மகன்களுடன் சந்தோஷமாக உள்ளேன். இதுவரை நான் தனிமையில் வாழ்ந்து விட்டேன் இனிமேல் துணையை தேடுவது எனக்கு மிகவும் ஒரு கஷ்டமான செயல் தான் அது மட்டும் இல்லாமல் அதை யோசித்து கூட பார்க்க முடியவில்லை. இப்போதைக்கு எனது முழு க வ னம் எல்லாம் பி ட்டாக இருப்பது, படங்கள் நடிப்பதில் மட்டுமே உள்ளது என வ த ந் திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆகவே எனக்கான துணையை நான் தே டு வது கி டை யாது இவை மு ழுக்க மு ழுக்க பொ ய் யான தகவல் என சமூக வலைதள பக்கத்தில் தானே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *