விஜய்யின் வாரிசு படம் வெளியாகும் முன்னரே அப்படத்தின் மு க்கிய பிரபலம் தி டீ ரெ ன ம ர ண ம்... க டு ம் அ தி ர் ச் சியில் படக்குழுவினர்...!! இ ர ங் க ல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்...!!

விஜய்யின் வாரிசு படம் வெளியாகும் முன்னரே அப்படத்தின் மு க்கிய பிரபலம் தி டீ ரெ ன ம ர ண ம்… க டு ம் அ தி ர் ச் சியில் படக்குழுவினர்…!! இ ர ங் க ல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்…!!

Death News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது இவரது நடிப்பில் இவரின் 66வது படமான வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் கோடிக்கணக்கான ரசிகர்களின் பலத்த எ தி ர்பா ர்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை தில் ராஜு அவர்கள் தயாரித்துள்ளார். பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. ரூ. 60 கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் மு டிந்த நிலையில் ரூ. 80 கோடி வரை எட்டியுள்ளது.

ஹைதராபாத்தில் பாதி படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மனிதனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், சம்யுக்தா என பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த நேரத்தில் தான் ஒரு அ தி ர் ச் சியான செய்தி வந்துள்ளது. அதாவது இப்படத்தில் Production Designer ஆக பணியாற்றிய  சுனில் பாபு தி டீ ர் மா ர டைப் பு ஏற்பட்டு உ யி ரி ழ ந் துள் ளார். திரைத்துறையில் கலை இயக்குனராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்தவர் சுனில் பாபு. கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியை சேர்ந்த சுனில் பாபு, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் பணியாற்றி உள்ளார்.

மைசூருவில் தனது கல்லூரிப் படிப்பை முடித்த இவர் பிரபல கலை இயக்குனர் சாபு சிரிலின் உதவியாளராக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார் சுனில் பாபு. 50 வயதாகும் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிப் படங்களிலும் பணியாற்றி இருக்கிறாராம். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ஆனந்தபத்ரம் என்கிற படத்திற்காக சிறந்த கலை இயக்குனருக்கான கேரள அரசின் விருதையும் சுனில் பாபு வென்றுள்ளார். இவருக்கு நேற்று தி டீ ரெ ன மா ர டைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அ னு மதிக்கப்பட்டு சி கி ச் சை பெற்று வந்த சுனில் பாபு, நேற்று நள்ளிரவு 11 மணியளவில் சி கி ச் சை ப ல னி ன்றி உ யி ரி ழ ந் துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர். சுனில் பாபு க டை சியாக பணியாற்றிய திரைப்படம் விஜய்யின் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. அப்படம் ரிலீசாகும் முன்னரே அவர் ம ர ண ம டை ந்திருப்பது படக்குழுவினரை பெ ரும் சோ க த் தில் ஆ ழ் த் தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *