என்னது!! 10 குழந்தைகள் பெற்றால் 13 லட்சம் பரிசா...? அரசின் சூப்பர் அறிவிப்பு...!! இதைக் கேட்டு மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்...!!

என்னது!! 10 குழந்தைகள் பெற்றால் 13 லட்சம் பரிசா…? அரசின் சூப்பர் அறிவிப்பு…!! இதைக் கேட்டு மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்…!!

General News

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை அதிகமாகும் என்பதுதான் வழக்கம். ஆனால் ரஷ்யாவின் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருவதை தொடர்ந்து அந்த நாடு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 10 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு அளிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அந்த நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் மக்கள் தொகை கொ ரோனா வை ர ஸ் பாதிப்பு மற்றும் உ க்ரைன் போ ர் காரணமாக கு றை ந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ரஷ்யாவில் அதிக அளவு குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு புதிய திட்டம் ஒன்றை ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி ஒரு பெண் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த தாய்மாருக்கு 13 ஆயிரம் பவுண்டுகள் வெகுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 10வது குழந்தையை ஒரு பெண் பெற்றெடுக்கும் போது மீதமுள்ள 9 குழந்தைகளும் உ யி ருடன் இருக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் நிபந்தனையாகும். இரண்டாம் உலகப் போ ரின் போது ஏராளமான பொது மக்கள் மற்றும் ராணுவத்தினர் இ ற ந் த நிலையில் அப்போதைய ரஷ்ய தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் அவர்கள் இது போன்ற திட்டத்தை அறிவித்தார்.

அப்போது பல தாய்மார்கள் அதிக குழந்தையை பெற்றெடுத்து அந்த வெகுமதியைப் பெற்றனர். ஆனால் 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சி ன்னாபி ன்னமான போது இந்த திட்டம் கை வி டப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யாவின் மக்கள் தொகை கு றைந்து வருவதை அடுத்து அதிபர் புதின் இந்த புதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *