பெண் தோழியுடன் நெ ரு க்கமான ரொ மா ன்ஸில் மகன்...!! இவரின் மகனா இப்படி என அ தி ர் ச் சியில் நெ ட் டிச ன்கள்....!! இணையத்தில் வை ர லா கும் உதயநிதி மகனின் போட்டோஸ்...!! கிருத்திகா உதயநிதியின் ட்விட்டர் பதிவு...!!

பெண் தோழியுடன் நெ ரு க்கமான ரொ மா ன்ஸில் மகன்…!! இவரின் மகனா இப்படி என அ தி ர் ச் சியில் நெ ட் டிச ன்கள்….!! இணையத்தில் வை ர லா கும் உதயநிதி மகனின் போட்டோஸ்…!! கிருத்திகா உதயநிதியின் ட்விட்டர் பதிவு…!!

General News videos

தமிழ் சினிமாவில் நடிகர் , தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி தற்போது அரசியல்வாதி எனவும் தன்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ரெட் ஜெயிண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த நிறுவனத்தின் மூலம் குருவி , ஆதவன், மன்மதன் அம்பு , 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் . அதன் பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் . பிறகு பல தமிழ் படங்களில் நடித்து இருந்தார் . சமீபத்தில் அமைச்சர் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் அறிவித்து இருந்தார் .

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி ஸ்டாலின் அயல்நாட்டில் கால்பந்து பயிற்சிக்காக சென்று உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இன்பநிதி தனது தோழியுடன் நெ ரு க் கமாக இருக்கும் பு கைப்படம் வெளியாகி வை ர லா கி வருகிறது . கலைஞர் அவர் பின்னர் மகன் முக.ஸ்டாலின் என்று வாரிசாக முதல்வராகிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் தனது மகனை முக்கிய அமைச்சராக்கியுள்ளவர் ஸ்டாலின். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க உள்ளார். அப்படி என்றால் அதன் பின்னர் உதயநிதியே வருங்கால முதலமைச்சர் என்று பேசப்படுகிறது.

அப்படியிருக்கும் நிலையில்  அவர் மகன், வகுப்பறையில் செய்யும் லீலைகளோ தனி. இன்ப நிதி என்று உதயநிதி பெயர் சூட்டியுள்ளார். ஆனால் இன்பநிதி தனது வகுப்பறையில் பெண்களோடு மட்டும் தான் இ ன் பமாக உள்ளார். தற்போது அவர் ஒரு மாடல் அழகியுடன் லி ப் லா க் அ டிக்க முனையும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அவர் பாவிக்கும் ஐபோனின் ஐ-கிளவுட்டை யாரோ ஹே க் செய்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக பல பு கைப்படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. மேலும் அ திர் ச் சியான சில பல புகைப்படங்கள் வெளியாகக் கூடும் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில் வெளிநாட்டில் படித்து வரும் இன்பநிதி தனது தோழியுடன் நெருக்கமாக இருப்பதை போன்ற புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வெளியாகி வை ர ல் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்களை யார் ப கி ர்ந்த து என்ற வி வா தம் தற்போது எழுந்துள்ளது. மேலும், ஆங்கில எழுத்துடன் ஒரு எண் கொண்ட யூ டியூப் சேனலை நடத்தி வரும் திமுகவுக்கு நெருக்கமான யூடியூபர் ஒருவர் தான் அந்த பு கை ப்படங்களை போ லி யான கணக்குகள் மூலமாக வெளியிட்டார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

இன்பநிதியை வருங்கால தமிழக முதல்வர் என்று அமைச்சர்கள் பேசி வரும் சூழலில் இந்த புகைப்படம் வெளியாகி திமுகவுகாரர்களுக்கு த ர் ம ச ங் கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உதயநிதியின் மனைவி கிருத்திகா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், ”நேசிக்கவும் அதை வெளிப்படுத்தவும் ப ய ப்பட வேண்டாம். இயற்கையை அதன் முழு மகிமையில்  புரிந்து கொள்ள இதுவும் ஒரு வழி” என்று பதிவிட்டுள்ளார்.

மகனின் பு கைப்படமும், பெயரும் சமூக ஊடகங்களில் அ டிப ட்டு வருவதால் அதற்கு எ தி ர்வி னை யாற்றும் வகையில் அவர் அந்த ட்வீட்டை போட்டுள்ளாரா என்று தெரியவி ல் லை. இதற்கிடையே, அந்த பு கைப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று திமுக ஆதரவாளர்கள் ட்வீட் போட, நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு ப ர ப ரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், நடிகை காயத்ரி ரகுராம் இந்த வி வகா ர த் தில் இ ன்பநிதிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அது குறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், இன்பநிதி அவரது தோழியுடன் இருக்கும் பு கைப்படத்தை அண்ணாமலையின் குழுதான் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அந்த பெண்ணையும் க ள ங்கப்படுத்தியுள்ளனர் என்று கு ற் ற ம் சா  ட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *