விஜய்டிவியின் நீயா நானா புகழ் கோபிநாத்தின் அப்பா மற்றும் அம்மா யார் தெரியுமா..? அவ இவர்கள் தானா என ஆச்சர்யத்தில் ரசிகர்கள்...!!

விஜய்டிவியின் நீயா நானா புகழ் கோபிநாத்தின் அப்பா மற்றும் அம்மா யார் தெரியுமா..? அவ இவர்கள் தானா என ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

General News Image News

பொதுவாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடையே குறைந்த நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாகவே கவர்ந்து விடுகிறது. அப்படி ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கோபிநாத். இவர் இந்த நிகழ்ச்சியை 15 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். பொதுவாக திரைப்படங்களில் நடிப்பது எப்படி சி ர ம மோ அதேபோல தான் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்பதும் க ஷ் ட மான விஷயம். ஆனால் எந்த ஒரு விஷயமும் ஆரம்பம் என்பது க டி ன மாக இருக்கும் ஆனால் போகப் போக பழகி விடும்.

ஆனால் தொகுப்பாளருக்கு பெரிய பொறுப்பு உள்ளது. ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது க லக லப்பாக நடத்த வேண்டும். வந்த விருந்தினர்களை ஆக்டீவாக பதில் சொல்ல வைக்க வேண்டும். காதில் ஒவ்வொருவர் கூறுவதையும் சரியான முறையில் க வ னிக்க வேண்டும். இப்படி பல விஷயங்களை தொகுப்பாளர்கள் செய்ய வேண்டும். அப்படி ஒரு சிறந்த தொகுப்பாளராக மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர் தான் கோபிநாத்.

இவர் இதற்கு முன் மக்கள் யார் பக்கம் மற்றும் சிகரம் தொட்ட மனிதர்கள் போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகுதான் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். தொகுத்து வழங்க ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை சிறப்பாக நடத்தி வருகிறார். நீயா நானா நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இவை திரை துறைக்கு வருவதற்கு முன்னால் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். இவர் பல கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவருக்கும் பல நல்ல கருத்துகளையும் வழங்கி வருகிறார்.

அதே ச மயம் இன்ஸ்டாவிலும் நிறைய விஷயங்கள் குறித்தும், கருத்தும் தெரிவித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் சில படங்களிலும் நடித்துள்ளார். வாமனன், நிமிர்ந்து நில், தோனி, திருநாள் போன்ற படங்களில் நடித்துள்ளார். கோபிநாத்துக்கு துர்கா என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர்.  அப்படி ஒரு பதிவில் அவர் தனது அம்மா புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட அட இவர் தான் உங்களது அம்மாவா நன்றாக இருக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gobinath (@gobinathsocial)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *